September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: Videos

ஜிவி பிரகாஷ் வெளியிட்ட பிரபல நடிகர் படத்தின் பாடல் காணொளி. காணொளி உள்ளே

பிரபு தேவா நடிப்பில் எ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் லட்சுமி. நடனத்தை மைய்யமாக வைத்து உருவாகும் இப்படத்தில் தித்ய பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீசெர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மொறக்க பாடலின் காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாக பரவி வ வருகிறது. இந்த காணொளியை நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த காணொளி மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகும் தமிழ் படம் 2 படத்தின் ஓப்பனிங் சோங். காணொளி உள்ளே

தமிழசினிமாவில் வந்த பல சூப்பர்ஹிட் படங்களை கலாய்த்து எடுக்கப்பட்ட படம் தான் தமிழ் படம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ்படம் 2.0 என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பெயர் மாற்றப்பட்டது. பெயர் மாற்றத்திற்க்கான விளக்கமும் படக்குழுவின் சார்பாக தெரிவவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுழியத்திற்கு மதிப்பு இல்லை என கருத்து தெரிவித்துள்ளார். அதனால் 2.0 என்பதில் […]

ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை செய்து ட்ரெண்டிங்கில் வலம் வரும் அக்ஷய்குமார் படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே

ரீமா கஃடி இயக்கத்தில் அக்சய் குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம்தான் கோல்ட். இந்த படத்தில் அக்சய் குமாருக்கு ஜோடியாக நாகினி புகழ் மௌனி ராய் நடிக்கிறார். மேலும் குணால் கபூர், அமித் சத், வினித் குமார் சிங், சன்னி குஷால், நிகிதா தத்தா உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. வெளியானது முதல் இணையத்தில் வைரலானது. மேலும் ட்ரெண்டிங்கில் தற்போது வரை 2ம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த […]
Page 24 of 29« First...1020«2223242526 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news