Inandoutcinema - Tamil cinema news

Category: Technology

பார்சலை பிரித்து பக்குவமாய் சாப்பிட்டு விட்டு… – ஆன்லைன் டெலிவரியில் இதெல்லாம் நடக்குதா?

சென்னை: இந்தியாவில் செல்போன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியவுடன், ஆன்-லைன் வர்த்தங்களும் அபார வளர்ச்சி கண்டு வருகின்றன. ஊருக்கு செல்ல பஸ் டிக்கெட் புக் செய்வது முதல் விரும்பிய உணவை வீட்டுக்கே வர வழைக்கும் ஹோம் டெலிவரி முதல் அனைத்தும் செல்போனிலேயே சாத்தியமாகிறது. ஆனால், இதுபோன்ற வசதிகளில் சில பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக குறிப்பிட்ட ஆப்-பில் செல்போன் ஆர்டர் செய்தால், வீட்டுக்கு செங்கல் வரும், சிக்கன் ஆடர் செய்தால் வீட்டுக்கு நூடுல்ஸ் வரும். இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கோ அல்லது […]

டிவிட்டரில் நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத 5 பக்கங்கள்

சென்னை: வளர்ந்து வரும் ஆன்லைன் கலாச்சாரத்தில் மக்களிடம் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. இப்போதெல்லாம் போன் நண்பர் வாங்குவதற்கு பதில் “உன் பேஸ்புக் ஐடி என்ன” என்று கேட்பவர்கள் தான் அதிகம். இதுஒருபுரம் இருக்க லட்சக்கணக்கன பக்கங்கள் மூலம் தகவல்களை டிவிட்டரில் நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத சில பக்கங்கள் இதோ உங்களுக்காக. 1. மருத்துவம் தொடர்பான பல்வேறு தகவள்கள் இந்த பக்கத்தில் கொட்டிகிடக்கிறது. மேலும், உடற்பயிற்சி, டிப்ஸ்கள் உள்ளிட்ட ஏராளமான ஆலோசனைகளும் இதில் வழங்கப்படுகிறது. […]

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் – ஐ பயன்படுத்தினால் வரி!!!

ஃபேஸ்புக், வாட்ஸப், வைபர், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க உகாண்டா அரசு திட்டமிட்டுள்ளது. உகாண்டா நாட்டின் குடியரசுத் தலைவரான யோவெரி முஸ்வெனி, சமூக வலைத்தளங்கள் போலி தகவல்களை ஊக்குவித்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு வரி விதிக்கும் சட்ட குறிப்பில் அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் கையெழுத்திடுவதாகவும் தெரிவித்துள்ளார். ஜூலை 1 முதல் இது அமல்படுத்தப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மீண்டும் மீண்டும் தவறு செய்யும் பேஸ்புக் நிறுவனம்..!

சென்னை: சென்னை: உலகின் மிக பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் 300 கோடிக்கும் அதிகமானோர் கணக்கு வைத்துள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் ஆகும். பேஸ்புக் தளத்தை செய்திகள், விளையாட்டு, தொழில், நட்பு, சினிமா என பல்வேறு காரணங்களுக்காக தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நில்லையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக அளவில் அரசியல் கட்சிகளுக்கு ஆன்லைன் புரோமோஷன் செய்யும் கேம்பிரிட்ஜ் அனால்டிகா என்ற தகவல் சேகரிக்கும் நிறுவம், பேஸ்புக்குடன் இணைந்து பயனாளிகளின் […]
Inandoutcinema Scrolling cinema news