Inandoutcinema - Tamil cinema news

Category: Sports

சேவாக்கை காலி பண்ண மாதிரி என்னையும் காலிபண்ணிடாதீங்க – அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியில் கால் நூற்றாண்டு காலமாக மையம் கொண்டிந்தவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆகும். மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், கிரிக்கெட் கடவுள் என எண்ணற்ற பெயர்களில் அழைக்கப்படுபவர் தான் இவர். இவரது சாதனைகளை என்ன நினனைத்தால் கணித மேதை கண்டிப்பாக தேவைப்படும். எண்ணிலடங்கா சதைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர் 2014 ஆம் ஆண்டு முதல் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்றுவிட்டார். இவர் ஒருநாள் போட்டியில் ஒய்வு பெற்றதற்கு காரணம் […]

30 வருடங்களுக்கு பிறகு ஆபிரிக்க அணிகளுக்கு நேர்ந்த சோகம். விவரம் உள்ளே

21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறும். இன்னிலையில் செனகல், கொலம்பியா அணிகள் சந்தித்தன. டிரா கண்டாலே அடுத்த சுற்றை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் […]

80 வருடம் தக்கவைத்த சாதனையை நூலிழையில் தவறவிட்ட ஜெர்மனி. விவரம் உள்ளே

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி, ஆசிய கண்டத்தை சேர்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் ஜெர்மனி அணி களம் கண்டது. இந்த போட்டி தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ஜெர்மனி கருதப்பட்டது. ஆனால் தென்கொரியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்கொரியா அணியின் கோல்கீப்பர் […]

வாழ்வா சாவா ஆட்டத்தில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி. மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த மெஸ்ஸி. காணொளி உள்ளே

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணியும், ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவும் மோதின. தனது கடைசி லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் அர்ஜென்டினா அணி இருந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற சூழலில் அர்ஜென்டினா அணி களமிறங்கியது. ஆட்டம் தொடக்கம் முதலே ஆட்டத்தில் அனல் பற்றிக்கொண்டது. அப்போது அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் […]

ஹாட்ரிக் வெற்றியை ருசித்த உருகுவே அணி.மோசமான தோல்வியை தழுவிய ரஷ்யா. விவரம் உள்ளே

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் உருகுவேயும், ரஷியாவும் மோதின. அனுபவம் வாய்ந்த உருகுவே வீரர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். பந்து உருகுவே வசமே அதிகமாக சுற்றிக்கொண்டு இருந்தது. முதல் இரு ஆட்டங்களில் கோல்மழை பொழிந்த ரஷியா இந்த முறை வெகுவாக தடுமாறியது. குழுமியிருந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் ‘கோல் வேண்டும் என கோஷமிட்டனர். ஆனால் ரஷியாவின் முயற்சி எதுவும் கைகூடவில்லை. ஷாட் அடிப்பதிலும் […]

பரமஎதிரியான பாகிஸ்தானை எளிதில் வீழ்த்திய இந்திய அணி. விவரம் உள்ளே

துபாயில் கபடி மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ்ஷிப் தொடர் நேற்று துவங்கி வரும் ஜூன் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜென்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நேற்று நடந்த துவக்க ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியனான இந்தியாவும் – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணியின் அஜய் தாகூரின் தலைமையின் மூலம் இந்திய அணி 22-9 என முன்னிலை வகித்தது. இதில் இந்திய வீரர்கள் […]

சொதப்பிய மெஸ்ஸி. மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத்த மரடோனா

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், அர்ஜெண்டினா 0-3 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் படுதோல்வியடைந்தது. இதன் காரணமாக அர்ஜெண்டினா அணியின் தலைவரான மெஸ்சி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். மெஸ்சி, சர்வதேச தொடரில் சிறப்பாக விளையாடியது கிடையாது என்ற மோசமான வரலாறு இந்த தொடரிலும் தொடர்கிறது. இவருக்கு போட்டி வீரராக கருதப்படும் போர்த்துகலின் ரொனால்டோ இந்த தொடரில் 4 கோல்கள் அடித்துள்ளார். ஆனால், மெஸ்சி இன்னும் ஒரு கோல் கூட […]

அழியும் தருவாயில் இருக்கும் ஒரு நாள் போட்டிகள். எச்சரிக்கைவிடும் சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியில் கால் நூற்றாண்டு காலமாக மையம் கொண்டிந்தவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆகும். மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், கிரிக்கெட் கடவுள் என எண்ணற்ற பெயர்களில் அழைக்கப்படுபவர் தான் இவர். இவரது சாதனைகளை என்ன நினனைத்தால் கணித மேதை கண்டிப்பாக தேவைப்படும். எண்ணிலடங்கா சதைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர் 2014 ஆம் ஆண்டு முதல் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்றுவிட்டார். இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், […]

இந்த உலக கோப்பையில் வெற்றி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி எது தெரியுமா ?

21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறும். இன்னிலையில் தரவரிசையில் 8–வது இடத்தில் உள்ள போலந்து அணி, 27–வது இடம் வகிக்கும் செனகல் அணியை எதிர்கொண்டது. ஆரம்பத்தில் […]

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்த இங்கிலாந்து அணி. விவரம் உள்ளே

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, முதல் 2 ஆட்டங்களில் தோற்று 0-2 என்ற கணக்கில் பின்தங்கியது. இன்னிலையில் 3வது ஒரு நாள் போட்டி நேற்று மாலை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி […]
Page 4 of 6« First...«23456 »
Inandoutcinema Scrolling cinema news