September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: Sports

சதமடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்த ராகுல். சாதனை படைத்த கோலி. விவரம் உள்ளே

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாசன் ரோய், ஜோஷ் பட்லர் ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டியது இந்த ஜோடி 4-வது ஓவரின் இறுதிப்பந்தில் பிரிந்தது. உமேஷ் யாதவ் வீசிய பந்தை அடித்து ஆட நினைத்த ஜாசன் ரோய் (30 ரன்கள்) போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக அலெக்ஸ் ஹாலெஸ், பட்லருடன் இணைந்தார். இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 77 […]

24 வருடங்களுக்கு பின்னர் சுவீடன் அணிக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. விவரம் உள்ளே

ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இதில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று அரங்கேறிய 2–வது சுற்று ஆட்டத்தில் சுவீடன்–சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதல் ஆக்ரோ‌ஷமான பாணியை கடைபிடித்த இரு அணிகளும் மாறி மாறி கோல் பகுதியை முற்றுகையிட்டபடி இருந்தன. இருப்பினும் முதல் பாதியில் யாரும் கோல் போடவில்லை. பிற்பாதியில் இரண்டு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு தீவிர முனைப்பு காட்டினர். ஸ்விடன் வீரர் […]

டி20 வரலாற்றில் உலக சாதனை படைத்த ஆரோன் ஃபின்ச். விவரம் உள்ளே

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்,ஜிம்பாவே ஆகிய அணிகளுக்கிடையேயான முத்தரப்பு 20 ஓவர் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று ஜிம்பாவே, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பின்ச் மற்றும் டி ஆர்சி சார்ட் ஆகிய இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். ஆரம்பம் முதலே அதிரடி காட்டி வந்த ஆரோன் பின்ச், நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய பின்ச் 50 பந்துகளில் 2வது 20 ஓவர் […]

கடைசி ஏழு உலக கோப்பையிலும் இந்த சாதனையை செய்த பிரேசில் அணி விவரம் உள்ளே

ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகள் தோல்வி அடைந்து வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், பலம் வாய்ந்த பிரேசில் அணி மெக்சிகோ அணியை எதிர்கொண்டது. இன்னிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ள அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, மெக்சிகோவை எதிர்கொண்டது. […]

மோசமான வரலாறு படைத்த போர்ச்சுகல் வீரரான ரொனால்டோ. விவரம் உள்ளே

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணி, உருகுவே அணியை எதிர்கொண்டது. முதல் வினாடியில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தில் ஈடுபட்டனர். 6-வது நிமிடத்தில் ரொனால்டோ இலக்கை நோக்கி அடித்த பந்து தாழ்வாக ஓடி நேராக உருகுவே கோல் கீப்பர் பெர்னாண்டோ முஸ்லெராவின் கையில் சிக்கியது. 7-வது நிமிடத்தில் உருகுவே முதல் கோல் போட்டது. சக வீரர் லூயிஸ் சுவாரஸ் தூக்கியடித்த பந்தை உருகுவேயின் […]

சேவாக்கை காலி பண்ண மாதிரி என்னையும் காலிபண்ணிடாதீங்க – அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியில் கால் நூற்றாண்டு காலமாக மையம் கொண்டிந்தவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆகும். மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், கிரிக்கெட் கடவுள் என எண்ணற்ற பெயர்களில் அழைக்கப்படுபவர் தான் இவர். இவரது சாதனைகளை என்ன நினனைத்தால் கணித மேதை கண்டிப்பாக தேவைப்படும். எண்ணிலடங்கா சதைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர் 2014 ஆம் ஆண்டு முதல் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்றுவிட்டார். இவர் ஒருநாள் போட்டியில் ஒய்வு பெற்றதற்கு காரணம் […]

30 வருடங்களுக்கு பிறகு ஆபிரிக்க அணிகளுக்கு நேர்ந்த சோகம். விவரம் உள்ளே

21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறும். இன்னிலையில் செனகல், கொலம்பியா அணிகள் சந்தித்தன. டிரா கண்டாலே அடுத்த சுற்றை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் […]

80 வருடம் தக்கவைத்த சாதனையை நூலிழையில் தவறவிட்ட ஜெர்மனி. விவரம் உள்ளே

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி, ஆசிய கண்டத்தை சேர்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் ஜெர்மனி அணி களம் கண்டது. இந்த போட்டி தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ஜெர்மனி கருதப்பட்டது. ஆனால் தென்கொரியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்கொரியா அணியின் கோல்கீப்பர் […]

வாழ்வா சாவா ஆட்டத்தில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி. மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த மெஸ்ஸி. காணொளி உள்ளே

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணியும், ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவும் மோதின. தனது கடைசி லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் அர்ஜென்டினா அணி இருந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற சூழலில் அர்ஜென்டினா அணி களமிறங்கியது. ஆட்டம் தொடக்கம் முதலே ஆட்டத்தில் அனல் பற்றிக்கொண்டது. அப்போது அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் […]

ஹாட்ரிக் வெற்றியை ருசித்த உருகுவே அணி.மோசமான தோல்வியை தழுவிய ரஷ்யா. விவரம் உள்ளே

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் உருகுவேயும், ரஷியாவும் மோதின. அனுபவம் வாய்ந்த உருகுவே வீரர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். பந்து உருகுவே வசமே அதிகமாக சுற்றிக்கொண்டு இருந்தது. முதல் இரு ஆட்டங்களில் கோல்மழை பொழிந்த ரஷியா இந்த முறை வெகுவாக தடுமாறியது. குழுமியிருந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் ‘கோல் வேண்டும் என கோஷமிட்டனர். ஆனால் ரஷியாவின் முயற்சி எதுவும் கைகூடவில்லை. ஷாட் அடிப்பதிலும் […]
Page 3 of 5«12345 »
Inandoutcinema Scrolling cinema news