விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
நடிகர் தாரக ரத்னாவின் அகால மரணம் காரணமாக NBK108 படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது,
நந்தமுரி பாலகிருஷ்ணா , த்ரிஷா கிருஷ்ணன், ஸ்ரீலீலா, காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஆர். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் அனில் ரவிபுடி இயக்கிய NBK 108 ஒரு அதிரடி பொழுதுபோக்கு திரைப்படம். இப்படத்தின் முதல் ஷெட்யூல் கடந்த ஆண்டு டிசம்பரில் முடிவடைந்தது. இத்தகவலை இயக்குனர் அனில் ரவிபுடி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கவிருந்த இரண்டாவது ஷெட்யூல் நடிகர் தாரக ரத்னாவின் மறைவு காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 39 வயதான அவர் பெங்களூரு மருத்துவமனையில் சனிக்கிழமை இறந்தார். நந்தமுரி ஓபுலேஸ்வர ராவ் […]Read More