Inandoutcinema - Tamil cinema news

Category: News

விஸ்வாசம் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட். சோகத்தில் மூழ்கிய தல ரசிகர்கள்

தல அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து தற்பொழுது விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் தினமும் ஒரு செய்தி விசுவாசம் படத்தை பற்றி வந்துகொண்டே இருக்கிறது, இயக்குனர் சிவா விசுவாசம் படத்திற்கு முன் வீரம்,வேதாளம், விவேகம் என மூன்று படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விவேகம் படத்திற்கு பிறகு சிவா எந்த ஒரு பேட்டியும் கொடுக்காமல் ரகசியம் காத்து வந்தார். தற்பொழுது தம்பி ராமையா மகன் நடித்த மணியார் குடும்பம் இசை வெளியிட்டு […]

சேவாக்கை காலி பண்ண மாதிரி என்னையும் காலிபண்ணிடாதீங்க – அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியில் கால் நூற்றாண்டு காலமாக மையம் கொண்டிந்தவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆகும். மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், கிரிக்கெட் கடவுள் என எண்ணற்ற பெயர்களில் அழைக்கப்படுபவர் தான் இவர். இவரது சாதனைகளை என்ன நினனைத்தால் கணித மேதை கண்டிப்பாக தேவைப்படும். எண்ணிலடங்கா சதைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர் 2014 ஆம் ஆண்டு முதல் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்றுவிட்டார். இவர் ஒருநாள் போட்டியில் ஒய்வு பெற்றதற்கு காரணம் […]

பசுமை வழி சாலை பற்றி நடிகர் கார்த்தியின் அதிரடி கருத்து. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். விவசாயத்திற்கும், […]

30 வருடங்களுக்கு பிறகு ஆபிரிக்க அணிகளுக்கு நேர்ந்த சோகம். விவரம் உள்ளே

21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறும். இன்னிலையில் செனகல், கொலம்பியா அணிகள் சந்தித்தன. டிரா கண்டாலே அடுத்த சுற்றை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் […]

அடுத்தடுத்து சாதனை செய்த தல படம். இணையத்தை தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடிக்க இருக்கிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார். […]

சர்ச்சைக்கு பயந்து அந்தர் பல்டி அடித்த ஜக்கி வாசுதேவ். வறுத்தெடுக்கும் பொது மக்கள்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆன்மிக குரு என சொல்லிக்கொள்ளும் ஜக்கிவாசுதேவ், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் ஒன்றும் காப்பர் உருக்காலை தொழில்நுட்பத்தில் வல்லுநர் கிடையாது. ஆனால், எனக்குத் தெரியும் இந்தியாவுக்கு அதிகப்படியான காப்பர் தேவைப்படுகிறது. ஒருவேளை நாம் தேவையான அளவு, காப்பர் தயாரிக்கவில்லையென்றால், கட்டாயம் சீனாவிடமிருந்துதான் வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீதான அத்துமீறல்களை சட்டப்படி அணுக வேண்டும். பெரிய அளவிலான தொழிலை முடக்குவது பொருளாதாரத் […]

மீண்டும் ட்ராபிக் போலீசிடம் மாட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஜெய். விவரம் உள்ளே

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆகும். அவர் நடிப்பில் ஜருகண்டி மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இவர் சமீபகாலமாக அதிக படியான சர்ச்சைகளிலும் மற்றும் விமர்சனத்திலும் சிக்கிடுகிறார். சில மாதங்களுக்கு முன்னதாக குடிபோதையில் மகிழுந்து ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தி சர்ச்சர்களில் சிக்கினார். அதற்க்கு அவர் மீது பலரும் பெரும் விமர்சனம் செய்தனர். சமீபத்தில் காவல் துறையிடம் சிக்கியது போல் தற்பொழுதும் ஜெய் மறுபடியும் மாட்டிகொண்டார். தற்போது இவர் […]

நடிகர் பிரகாஷ் ராஜை கொல்ல திட்டம் – திடுக்கிடும் தகவல் அம்பலம்

சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசின் திட்டங்களையும், பிரதமர் மோடியை அடிக்கடி விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் #JustAsking என்ற அமைப்பு மூலம் பொதுமக்கள் பிரச்னை குறித்து கேள்வி அரசுக்கு எழுப்பி வருகிறார். இந்நிலையில், மூட நம்பிக்கைகளுக்கும், இந்துத்துவா வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராக எழுதி வந்த கர்நாடக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017 செப்டம்பர் 5ம் தேதி மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்படடார். இச்சம்பவம் நாடு முழுவுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரகாஷ் ராஜ் பாஜகவை விமர்சித்தும் […]
Page 68 of 98« First...405060«6667686970 » 8090...Last »
Inandoutcinema Scrolling cinema news