September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஸ்வரூபம் 2 திரைப்படம். விவரம் உள்ளே

நடிகர் கமலஹாசன் இயக்கத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் 2013ல் வெளியாகி வெற்றி திரைப்படமாக அமைந்தது விஸ்வரூபம் படமாகும். இந்த படத்தின் இறுதியில் இரண்டாம் பாகம் வருவதை நடிகர் கமலஹாசன் உறுதிபடுத்தியிருந்தார். இந்த படத்திற்கு இஸ்லாமியர்களை கெட்டவர்களாக சித்தரித்த நடிகர் கமலஹாசனுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை கெட்டவர்களாக காண்பித்ததற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் விஸ்வரூபம் படத்தில் கெட்டவர்களாக சித்தறித்த கமல் மௌனத்தை மட்டுமே பதிலாக தந்தார். இந்நிலையில் விஸ்வரூபம்-2’ படம் […]

ட்விட்டரில் அதிரடி கருத்து வெளியிட்ட நடிகர் கமல் ஹாசன். விவரம் உள்ளே

மக்கள் நீதி மைய்ய தலைவரான நடிகர் கமல் ஹாசன் மத்திய அரசை விமர்சித்தித்து அதிரடி ட்விட் போட்டுள்ளார். காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் அவகாசம் கோரியுள்ள மத்திய அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கொடுத்த 6 வார காலஅவகாசம் முடிந்தும் மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு […]

கம்பீர் விலகியதால் முதல் சவாலை சந்திக்கவிருக்கும் ஸ்ரேயஸ் அய்யர்.

டெல்லி அணியை பொறுத்தமட்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஒருசேர சிறப்பாக அமையாமல்  தவித்து வருகிறது. மோசமான பார்ம் காரணமாக ரன் எடுக்க முடியாமல் திணறியதால் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கம்பீர், ஸ்ரேயஸ் அய்யர் கேப்டன் பொறுப்பேற்க பரிந்துரை செய்தார். ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் மட்டும் (மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக) வெற்றி பெற்றது. மற்ற 5 ஆட்டங்களில் தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி […]

விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்த பிரபல இயக்குனர். விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் தனது வசீகர நடிப்பால் அயராது உழைப்பாலும் முன்னேறியவர் விஜய் சேதுபதி. அதுமட்டுமின்றி திரைத்துறையில் சக நடிகர்களிடம் பாகுபாடின்றி பழகும் நடிகர் என அனைவராலும் பாராட்டப்படுபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். செக்க சிவந்த வானம், ஜூங்க, சீதக்காதி, 96, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் அவரது நடிப்பில் உருவாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்க்கான பூஜை போடப்பட்டுள்ளது. பண்ணையாரும் பதமினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண் […]

மணிரத்னம் படத்தில் மெர்சலான கெட்டப்பில் விஜய் சேதுபதி. புகைப்படம் உள்ளே

திரைத்துறையில் சக நடிகர்களிடம் பாகுபாடின்றி பழகும் நடிகர் என அனைவராலும் பாராட்டப்படுபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. செக்க சிவந்த வானம், ஜூங்க, சீதக்காதி, 96, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் அவரது நடிப்பில் உருவாகி வருகிறது. தற்போது செக்க சிவந்த வானம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துவருகிறார். இப்படத்தில் அருண் விஜய், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், சிம்பு, அர்விந்த் சாமி, விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் , மாடல் டயானா எர்ரப்பா […]

சேரன் நடிக்கும் ராஜாவுக்கு செக் படத்தின் போஸ்டர் வெளியீடு.

ஆட்டோகிராப் படத்தின் மூலம் தமிழ் திரைஉலக்கையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சேரன். இப்படம் வணிகரீதியாக மாபெரும் வெற்றியாக அமைந்தது. இப்படம் வணிக நோக்கில் பெருவெற்றி பெற்றதுடன் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றது. பின்னர் நடிப்பு, இயக்கம் தயாரிப்பு என பல துறைகளில் கால் பதித்தார். தற்போது நல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த ராஜாவுக்கு செக் படம் சினிமா […]

கவர்ச்சி படம் வெளியான விவகாரம்; டென்ஷனில் நிவேதா

சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் கடற்கைரையில் படுசெக்சியாக நீச்சல் உடையில் போஸ் கொடுப்பது போல ஒரு புகைப்படம் சமூகவலைத் தளங்களில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது. இந்த படத்தால் அவர் தற்போது டென்ஷனாகி உள்ளார். இது கூறித்து சமீபத்தில் அவர் கூறுகையில்: “கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகைபடங்களை வெளியிட்டு அது நான்தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர். என்மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை […]

பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்

இலங்கையை தாயகமாக பிரபல இந்தி நடிகைதான் ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆகும். ஹவுஸ்புல், மர்டர்-2, ரேஸ் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வளந்தவர். தற்போது சல்கான்கான் ஜோடியாக ரேஸ்-3 படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் ரேஸ்-3 படக்குழுவினருக்கு நடிகர் சல்மான்கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் இரவு விருந்து கொடுத்துள்ளார். விடிய விடிய இந்த விருந்து வெகு விமர்சயாக நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசும் கலந்துகொண்டார். […]

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகையர் திலகம் படத்தின் லிரிக் வீடியோ. காணொளி உள்ளே

இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் மறைந்த முன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்திற்கு தமிழில் நடிகையர் திலகம் என்றும் தெலுங்கில் மகாநதி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சாவித்ரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும், ஜமுனாவாக சமந்தாவும், நாகேஷ்ராவாக நாக சைத்தன்யாவும் நடிக்கிறார்கள். சில நாட்கள் முன்னர் […]

பத்து லட்சம் பார்வையாளர்களை நெருங்கும் மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ட்ரைலர்.

மிஸ்டர் சந்திரமௌலி என பெயரிட்டுள்ள இந்த படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நவரசம் நாயகன் கார்த்திக் நடித்திருப்பது, கூடுதல் சிறப்பம்சம் ஆகும். இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவும், விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளரான சாம் சி.எஸ் இணைந்திருப்பது படத்திற்கு வலு சேர்க்க கூடியதாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகிய 24 […]
Page 67 of 72« First...405060«6566676869 » 70...Last »
Inandoutcinema Scrolling cinema news