September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ட்ரைலர் செய்த பிரம்மாண்ட சாதனை. விவரம் உள்ளே

இயக்குனர் திரு, கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் வைத்து, மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்னதாக நடிகர் விஷாலை வைத்து, தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களிலும் விஷால் கதாநாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக வேறு நடிகருடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் திரு. மிஸ்டர் சந்திரமௌலி என பெயரிட்டுள்ள இந்த படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நவரசம் நாயகன் […]

விமர்சகர்களால் பாராட்டப்படும் தேசிய விருது பெற்ற இயக்குனர் – விவரம் உள்ளே…

சென்னை: மக்களால் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்படும் படங்களை தொடர்ந்து சினிமா உலகத்திற்கு கொடுத்து வரும் பிரியதர்ஷன், தனது பாணியில் நல்ல கலைப்படங்களை செதுக்குவதில் ஒரு முன்னோடி. தனித்துவமான கதை சொல்லலில் வித்தகரான பிரியதர்ஷன், அனைத்து விதமான கதைகளிலும் அவர் பெற்ற வெற்றி, அவருக்கு இந்திய சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இதுபோன்ற வெற்றிகளால் உந்தப்பட்ட அவரது திரை பயண மகுடத்தில் இன்னொரு வைரக்கல் சேர்ந்திருக்கிறது. ஆம், அவர் இயக்கிய ‘சில சமயங்களில்’ இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் […]

வரிசை கட்டும் படங்கள் ; இந்த வருடம் இனி விமலுக்கு ஓய்வே கிடையாது..!

கடந்த ஜனவரியில் வெளியான மன்னர் வகையறா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் தவிர்க்கமுடியாத கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் விமல். ஆக்சன், ரொமான்ஸ், சென்டிமென்ட் இவை அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பப்பாங்கான கதைகளில் ஜொலிப்பதற்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார் நடிகர் விமல்.. ‘மன்னர்வகையறா’ வெற்றியை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் விமலை அணுகி கதைசொல்லி வருகின்றனர். நிதானமாக அவற்றை கேட்கும் விமல், அதில் தனக்கு செட்டாகும் கதைகளையும், அவற்றை இயக்கும் […]

ஜிவி ப்ரகாஷுக்காக இதை செய்யும் நடிகர் சிவகார்த்திகேயன்

  சமீபகாலமாக ஜிவி.பிரகாஷ் சினிமாவில் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். நடிப்பிலும், இசையிலும் அவர் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறி உள்ளார். G.V.பிரகாஷ் நடிப்பில் உருவான செம படம் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுகாக காத்திருக்கிறது. சினிமா ஸ்ட்ரைக் முடிந்ததும் செம திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் படம் தள்ளிப்போனது. இதனால் ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் வருத்தமடைந்தனர். இந்நிலையில் இன்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாக இருக்கிறது. செம திரைப்படத்தின் ட்ரைலரை முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் […]

வடகொரியாவே நட்பாகிடுச்சு… கார்நாடகா இன்னும் ஆகலையே -சீனு ராமசாமி

சென்னை : அணு ஆயுத உற்பத்தி, கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை என உலக நாடுகளிடம் கெத்துகாட்டி வந்த வடகொரியா சமீபத்தில்  ‘எதுக்குசார் இந்த சண்டை போரப்போ என்னத்த கொண்டு போக போறோம்’ என்று ஒருபடி இறங்கி வந்து அண்டை நாடான தென் கோரியாவுடன் கைகுலுக்கி நட்பு பரிமாறியது. ஆனால், காவிரி நீரை காரணம் காட்டி  அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கு – தமிழ்நாட்டுக்கும் இடையே அரசியல் செய்து வருகின்றனர் ஆளும் கட்சியினர். டிவிட்டரில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள […]

களவாணி 2 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவக்கம். விவரம் உள்ளே

கிட்ட தட்ட இரண்டு வருடம் கழித்து மீணடும் மன்னர் வகையறா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகர் விமல். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் சரியாக போகவில்லை. தரமான கதைக்காக காத்திருந்த விமலுக்கு மன்னர் வகையறா படம் திருப்பு முனையாக அமைந்தது. கடந்த மாதம் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ’களவாணி-2’, […]

ஒன்றாக பயிற்சில் ஈடுபட்ட சென்னை மற்றும் மும்பை வீரர்கள். புகைப்படம் உள்ளே

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடைபெறும் 27-வது லீக் ஆட்டம் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று இரவு பல பரீட்சை நடத்துகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடி ஒரு தோல்வி (பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில்) 5 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் […]

மீண்டும் கவிதை மொழியில் காவிரி பற்றிய கருத்தை வெளியிட்ட நடிகர் விவேக்

காவிரி பிரச்சனை தமிழகத்தில் தலை தூக்கியது. மத்திய மாநில அரசுகளுக்கு கடும் எதிர்ப்பும், போராடும் தமிழர்களுக்கு நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாளை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடிகர் விவேக் தனது அதிகாரப்பூர்வ விட்டர் பக்கத்தில் கலாய்த்து கவிதை எழுதி வெளியிட்டார். அதில் நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவதோ சூரப்பா! அண்ணன் தம்பிகள் நாமப்பா! நம்மை […]

ராதிகா, குஷ்பு பாணியை பின்பற்றும் நடிகை நயன்தாரா. விவரம் உள்ளே

தற்போதுள்ள தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகள் பலரும் தயாரிப்பாளராக உருவெடுத்து வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் கதாநாயகியான ராதிகா சரத்குமார், குஷ்பு ஆகியோர் பல படங்களை தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகை நயன்தாரா, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் கலெக்டராக, அறம் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மாபெரும் வெற்றியையும், மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் பெற்றது. அந்த படத்தை நடிகை நயன்தாரா, தனது மானேஜர் பெயரில் சொந்தமாக தயாரித்தார் என பேசப்பட்டது. தொடர்ந்து இன்னொரு […]

மன்சூர் அலிகான் உயிரோட இருக்காரா இல்லையா ? கண்ணீருடன் சிம்பு

காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காததை கண்டித்து சென்னை வந்த மோடிக்கு கருப்பு கொடி காட்டும்  போராட்டம் நடைபெற்றது.சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், சீமான், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரு திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையில், சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் உள்ளே செல்ல முயன்றார். […]
Page 66 of 73« First...405060«6465666768 » 70...Last »
Inandoutcinema Scrolling cinema news