September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

மிரட்டலாக வெளிவந்த ராட்சசன் படத்தின் மோஷன் போஸ்டர்

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் திரைப்படம் தான் ராட்சசன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்து வருகிறார். மேலும் காலி வெங்கட், ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அறம், தீரன் அதிகாரம் ஓன்று போன்ற வெற்றிப்படங்களை இசையமைத்த ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. சில நிமிடங்களுக்கு முன்னர் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அவை கீழே […]

அசத்தலாக வெளிவந்த செம படத்தின் இரண்டாவது ட்ரைலர். வீடியோ உள்ளே

G.V.பிரகாஷ் நடிப்பில் உருவான செம படம் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுகாக காத்திருக்கிறது. சினிமா ஸ்ட்ரைக் முடிந்ததும் செம திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் படம் தள்ளிப்போனது. இதனால் ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் வருத்தமடைந்தனர். இந்நிலையில் இன்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாக இருக்கிறது. செம திரைப்படத்தின் ட்ரைலரை முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். இன்று மாலை 5 மணிக்கு செம திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்க்கப்பட்டது அதாஹ்ன் படி சில மணித்துளிகள் […]

நான்தான் முதல்ல, அப்புறம்தான் நடிகர் கமல். வைகோ அட்ராசிட்டி

நீட் தேர்வு பிரச்னையை வைத்து நடிகர்கள் உட்பட பலரும் அரசியல் செய்கிறார்கள். அந்த வகையில் மதிமுகவின் நிறுவனர் மற்றும் பொது செயலாளரான வைகோவும் இணைந்துள்ளார். சமீபத்தில் நடந்த பேட்டியில் வைகோ கூறியதசவது : நீட் தேர்வுக்காக மகனை அழைத்துக் கொண்டு எர்ணாகுளம் சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பால் இறந்ததை அடுத்து அவர் உடலைக் கொண்டு வருவதற்கு அனைத்து உதவிகளையும் செய்யச் சொல்லி நான் அன்று காலை 10.30 மணிக்கே கவர்னர் சதாசிவத்திடம் பேசினேன் என வைகோ தெரிவித்துள்ளார். காவிரி […]

திருப்பங்கள் நிறைந்த காளி படத்தின் முதல் 7 நிமிட காட்சி. காணொளி உள்ளே

இசையமைப்பாளராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி படிப்படியாக பாடகர், நடிகர், எடிட்டர், தயாரிப்பாளர் என பன்முக தன்மைகொண்டவராக தன்னை தானே மாற்றி வருகிறார். சைத்தான், எமன், அண்ணாதுரை போன்ற படங்களின் தோல்வியின் விரக்தியில் இருந்த விஜய் ஆண்டனி, கிருத்திகா உதயநிதியின் காளி படத்தையே பெரிதும் நம்பியிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் 7 நிமிட கட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. முதல் 7 நிமிட காட்சிகளில் திருப்பங்களும் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கிறது. தற்போது வரை 7 […]

இணையத்தில் வைரலாக செம்ம போத ஆகாத படத்தின் முன்னோட்ட காட்சி. காணொளி உள்ளே

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் பானா காத்தாடி படத்திற்கு பிறகு கிட்ட தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதர்வாவை தனது 2வது படத்தை இயக்கியுள்ளார். செம்ம போத ஆகாத என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் அதர்வா, மிஸ்டி, அனைக்கா சோடி, அர்ஜை, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியல் நல்ல வரவேர்பை பெற்றுவிட்ட நிலையில் […]

காலா இசை வெளியிட்டு விழாவில் கலைஞருக்காக வேண்டிய நடிகர் ரஜினி

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி – பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் காலா. காலா திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான பாடல்களை நடிகர் தனுஷ் நேற்று காலை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இந்நிலையில், காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காலா படக்குழுவினரோடு, திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் […]

காவிரி பிரச்சனைக்கு தமிழர்கள் நமது ஒற்றுமையை காட்ட வேண்டும் – நடிகர் கமல் ஹாசன்

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் விவசாய சங்க நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் கமல் ஹாசன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது : காவிரியின் உரிமையை நிலைநாட்ட, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்துள்ளோம். காவிரிக்காக தமிழகத்தில் குரல் என்னும் தலைப்பில் களம் காண உள்ளோம். இதற்கு விவசாயிகளையும், பொதுமக்களையும் அழைக்கிறோம். ஒருமித்த கருத்துடையவர்கள் ஒரு மேடையில் அமர்ந்துள்ளோம். காவிரியின் உரிமையை நிலைநாட்ட அடுத்த கட்ட […]

விஸ்வாசம் படத்தில் புதிதாய் இணைந்த மெர்சல் பிரபலம். புகைப்படம் உள்ளே

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது. அதிலிருந்து விஸ்வாசம் படத்தை பற்றிய ருசிகர தகவல் வெளிவந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் மெர்சல் பாடத்தில் நடிகர் விஜய்க்கு பாட்டியாக நடித்தவர், விஸ்வாசம் படத்திலும் நடிக்கிறார். இவர் நடிகர் அஜித்துடன் இருக்கும் புகைப்படம் […]

நம்ம சின்ன தல வீட்டுல நடந்த பார்ட்டி. ஏன் தெரியுமா ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி அட்டகாரரான நம்ம சின்ன தல ரெய்னா, ஐ.பி.எல். போட்டிகளில் பரப்பரப்பாக ஆடி வந்தாலும் இடைப்பட்ட நேரத்தை குடும்பத்துடன் செலவிட தவறுவதில்லை. தற்போது அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா தனது குடும்பத்துடன் உள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் ரைனாவின் மகளான க்ராஸியாவிற்கு பிறந்தநாளாகும். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரெய்னா இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவை இதோ……..

கேரளா முதல்வரான பிரணாய் விஜயனுக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா

சூர்யாவின் அண்ணா நூற்றாண்டு நூலக புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு, தற்போதைய கல்வி முறை நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என தனது கருத்தை கூறினார். இந்நிலையில் நடிகர் சூர்யா கேரளா முதல்வரான பிரனாயி விஜயனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். ஏனெனில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடந்த 6-ந் தேதி நீட் தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவின் பேரில் மாநில அரசு உதவிகள் செய்து கொடுத்தது. நீட் தேர்வு நடக்கும் […]
Page 64 of 73« First...405060«6263646566 » 70...Last »
Inandoutcinema Scrolling cinema news