September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

பாசத்திற்குரிய கமல் அவர்களுக்கு.. அன்புடன் பாரதி ராஜா!!!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவ்வபோது.. கால்சீட் கொடுத்துள்ள படத்தின் சூட்டிங்களிலும் கலந்து கொள்கிறார். இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைக் கோரிவரும் 19ம்தேதி விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து போராட நடிகர் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு தமிழர்கலை இலக்கிய பண்பாட்டு பேரவை அமைப்பை சேர்ந்த இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ‘‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’‘ […]

நடப்பதையெல்லாம் பார்த்தா ஆரண்ய காண்டம் படம் தீம் தான் ஞாபகத்துக்கு வருது.. சொன்னது யார் தெரியுமா?

சென்னை: கர்நாடகா தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய்கிழமை வெளியானது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களை கைபற்றின. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 104 இடங்களை கைபற்றிய பாஜக முதல்வர் பதவி ஏற்று கொள்ள அம்மாநில ஆளுநர் நேற்று இரவு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று இன்று காலை கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். பெரும்பான்மையில்லாத பாஜக முதல்வராக பொறுப்பேற்றதற்கு […]

மிரட்டலாக வெளிவந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் சிறு காட்சி. காணொளி உள்ளே

அரவிந்த் சாமி நடிப்பில் சித்திக் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் பாஸ்கர் ஓர் ராஸ்கல்ஆகும். இந்த படத்தில் அமலாபால், சூரி, ரோபோ சங்கர், நாசர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் சிறு காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அவை இதோ……..

சூர்யா – கேவி ஆனந்த் படத்தில் இணையும் பிரபல நாயகி. விவரம் உள்ளே

கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார், இது சூர்யாவின் கேரியரில் 37 வது படமாக அமைந்துள்ளது. அதேபோல் நடிகர் சூர்யா கே.வி.ஆனந்த் கூட்டணியில் அயன், மாற்றான் ஆகிய 2 வெற்றி படங்கள் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடபடாத இந்த படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்துவருகிறது. இந்த நிலையில் படத்தில் பணியாற்ற இருக்கும் டெக்னீஷியன் பட்டியலை கே.வி.ஆனந்த் அவரது டிவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.  படத்திற்கு ஹாரிஸ் […]

எதிர்பார்ப்பில்லாமல் வைரலான ஒரு குப்பை கதை படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே

முன்னணி நடிகர்களின் பல படங்களுக்கு நடன கலைஞராக பணிபுரிந்து, தனது அயராது உழைப்பால் தேசிய விருதையும் வென்றுகாட்டியவர்தான் தினேஷ் ஆகும். தற்போது இவரது கவனம் நடிப்பில் திரும்பியிருக்கிறது. இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வழக்கு எண் புகழ் மனிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் […]

என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது.

சென்னை: எழுத்துலகின் ஜாம்பவானான பாலகுமாரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று இறந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், கலைத்துறையினர், அரசியல் கட்சியினர் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து பாலகுமாரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின் மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித் தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்து கொண்டது. தொழில் நுட்பத்தின் வல்லாண்மையால் […]

சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக்

லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும் நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா […]
Page 61 of 72« First...304050«5960616263 » 70...Last »
Inandoutcinema Scrolling cinema news