September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

செம படத்தில் உள்ள சண்டாளி பாடலின் முழு காணொளி உள்ளே

G.V.பிரகாஷ் நடிப்பில் உருவான செம படம் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுகாக காத்திருக்கிறது. ஆனால் படத்தின் வெளியிட்டு தேதி தள்ளிப்போனது. இதனால் ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் வருத்தமடைந்தனர். இந்நிலையில் சமீபத்தியில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியது. செம திரைப்படத்தின் ட்ரைலரை முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் வெளியிடடார். செம படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் செம படத்தின் சண்டாளி என தொடங்கும் காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. அந்த காணொளி இதோ………..

தோணிக்காக விட்டு கொடுத்த ரெய்னா. உலக சாதனையை படைப்பாரா ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி அட்டகாரரான நம்ம சின்ன தல ரெய்னா, ஐபிஎல் வரலாற்றில் யாருமே செய்யாத பல மகத்தான சாதனையை செய்துள்ளார். அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பப்பை சீரான வண்ணம் கொடுத்துவருகிறார். நம்ம சின்னதல ரெய்னா நேற்றைய போட்டியில் 19 வது ஓவரில் 2 சிக்ஸர், 2 பௌண்டரிகளுடன் சேர்த்து 5 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமனில் கொண்டுவந்தார். அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றிக்கான ரன்னை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. […]

முதல்ல நயன்தாரா அப்புறம் தான் விக்ரம். தெறிக்க விட்ட ரசிகர்கள். விவரம் உள்ளே

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் சாமி 2. இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சாமி 2 படத்தின் மோஷன் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகின. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. இந்த காணொளி இணையத்தில் ட்ரெண்டிங்கில் 2ம் இடம் பிடித்தது. தற்போது வரை இந்த காணொளியை 25 பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னதாக வெளியான கோலமாவு […]

தோணி நல்ல கேப்டன் தான். அவர் மீது மரியாதையை இருக்கிறது. ஆனால்………

தோணி தலைமையிலான இந்திய அணி 2007 ஆம் ஆண்டு 20 ஓவர் மற்றும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை வென்றது. இந்த இரண்டு உலக கோப்பையை வென்ற அணியிலும் இடம் பிடித்தவர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஆகும். தனது ஆக்ரோஷமான பந்துவீச்சால் எதிரணியை திணறடித்தவர். மனதில் பட்டத்தை பேசும் குணாதிசயம் கொண்டவர். ஒரு காலத்தில் பல இளசுகளின் ஹாட் பாவோரிட் இவர்தான். இருப்பினும் ஐபில் சூதாட்ட பிரச்சனை காரணமாக, பிசிசிஐ விதித்த தடை […]

ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்த கல்யாண வயசு பாடல்

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த எதுவரையோ என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகி […]

ரசிகனுக்காக கண்ணீருடன் ரோட்டில் இறங்கிய நடிகர் சிம்பு. வைக்கும் புகைப்படம்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் CCV. இந்த படத்தின் படபிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது ரசிகர் ஒருவர் இறந்த செய்தி நடிகர் சிம்புவிற்கு வந்துள்ளது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு […]

ஆம் நான் அரசியலுக்கு வருகிறேன் என கூறிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

சமீபத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வருவதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக சில இடங்களில் சுவரோவியமும், சில இடங்களில் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் ஆர்.ஜெ. இது பற்றி முழுஅறிவிப்பும் இன்று மாலை 7 மணி அளவில் வெளிவரும் என தெரிவித்திருந்தார். அதன் படி சில நிமிடங்கள் முன்னர் நடிகர் ஆர்.ஜெ. பாலாஜி நான் அரசியலுக்கு வருகிறேன் அனால் சினிமா மூலம் என தெரிவித்தார். அவர் நடிக்கும் படத்திற்கும் ஆங்கில எழுத்து LKG என […]

யுவனின் ரசிகர்களுக்காக பேய் பசி படத்தின் இயக்குனர் செய்த புது யுக்தி. விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இசை  அமைப்பாளர்களில் யுவன் ஷங்கர் ராஜா ஒருவர். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தில் இடம் பெற்று உள்ள high on love பாடல் மூலம் தன்னுடைய பெருகி வரும் ரசிகர் பட்டாளத்தை மேலும் விஸ்தரித்துக் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா , தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் நடிக்கும்  பேய் பசி படத்தில் இடம் […]

விஷால் காதலிக்கும் பெண் யார் தெரியுமா ? அவரே கூறிய அதிரடி பதில்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான நடிகர் விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அவரின் முயற்சிக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது. நடிகை வரலட்சுமியுடன் காதலில் அவர் இருப்பதாக செய்திகள் நிறைய வெளியானது. பின் அது அப்படியே ஆஃப் ஆகிப்போனது. அவரும் தேர்தல், படங்கள் என பிசியாகிவிட்டார். அண்மையில் வரலட்சுமி நடித்த சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நான் வரலட்சுமிக்காக வந்தேன் என கூறினார். ஆனால் அவர் […]
Page 59 of 72« First...304050«5758596061 » 70...Last »
Inandoutcinema Scrolling cinema news