September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

தியேட்டர்கள் முன் ஆர்ப்பாட்டம், போலீஸ் குவிப்பு… கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் இல்லை

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.  படத்தை பார்த்துவிட்டு ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சிங்கப்பூர், மலேசியா, அமேரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் படம் பற்றிய தங்களது கருத்தை இணையதளங்கலில் பகிர்ந்து வருகின்றனர். உலகமே காலா படத்தை கொண்டாடி வரும் நிலையில், கர்நாடகாவில் காலா படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிரான கருத்தினை நடிகர் ரஜினிகாந்தி தெரிவிதிருந்தார்.  காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட […]

விராட் கோலிக்கு கிடைத்த மாபெரும் கௌரவம். மகிழ்ச்சியில் ரசிகர்கள்

டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடியதாகும். […]

விஜயிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என கூறும் பிரபல இயக்குனர்

நடிகர் விஜய் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இந்த படம் அரசியல் பின்னணியை கொண்ட கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் விஜயின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேற்று இரவு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட காணொளி ஓன்று இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும் அனிதா மரணத்திற்கும் நேரில் சென்றது […]

தூத்துக்குடி மக்களிடம் வேண்டுகோல் வைத்த விஜய். ரசிகரின் செல்போனை பிடுங்கிய விஜய்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இறந்த 13 பேரில் 10 பேரின் குடும்பங்களுக்கும் நேற்று இரவில் நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்கியுள்ளார். இது பற்றி விஜய் ரசிகர் ஒருவர் பிரபல நாளிதழுக்கு கூறியதாவது : விஜய்யோட வருகை யாருக்கும் தெரியாது. தூத்துக்குடிக்கு வந்த விஜய் அங்கிருந்து முத்துக்குட்டி என்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் வீட்டுக்குச் சென்றோம். விஜய்யைப் பார்த்த முத்துக்குட்டி, சந்தோஷத்தில் அவரது செல்போனில் படம்பிடிக்க முயன்றார். அப்போது […]

பல சர்ச்சைகளை கடந்து இத்தனை திரையரங்கில் காலா வெளியாகிறதா ? விவரம் உள்ளே

காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர் தெரிவித்துள்ளனர். இதனால் காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் உள்ள பிரச்சனை நீடித்து வருகிறது. இதனால் ரஜினியும் அவரது ரசிகர்களும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இன்னிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, காவிரி விவகாரத்தில் நான் கருத்து தெரிவித்ததற்காக படத்தை வெளியிடாமல் இருப்பது சரியல்ல. முதல்வர் குமாரசாமி உரிய பாதுகாப்பு வழங்குவார் என நம்புகிறேன் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். இந்நிலையில் […]

காவிரிக்காக காலா படத்தை தடை செய்வது சரியல்ல – ரஜினி

காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கர்நாடக முதல்வரை சந்தித்த கமல் ஹாசன் காலா பற்றி கர்நாடக முதல்வரிடம் பேசுவது தேவையற்றது. அதுபற்றி பேசவும் இல்லை. என்னை கேட்டால் திரைப்படத்தைவிட மக்கள் பிரச்சனை தான் முக்கியம் என ரஜினிக்கு எதிராக கருத்து கூறினார். இதனால் காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் உள்ள பிரச்சனை நீடித்து வருகிறது. இதனால் ரஜினியும் அவரது ரசிகர்களும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். […]

‘அம்மன் தாயி’ படத்துக்காக மதம் மாறிய பிக்பாஸ் ஜுலி!

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி கதாநாயகியாக அறிமுகமாகும் படம் ‘‘அம்மன் தாய்’’. இதில் ஜூலி அம்மனான நடிக்கிறர். புதுமுகம் அன்பு என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். கேசவ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இணைந்து தயாரிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் வடக்கம்பட்டி என்ற கிராமத்தில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் ஆந்திராவின் பைரவக்கோனா என்ற இடத்திலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி […]

துப்பாக்கி சூட்டில் இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லும் விஜயின் காணொளி

நடிகர் விஜய் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இந்த படம் அரசியல் பின்னணியை கொண்ட கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் விஜயின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேற்று இரவு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட காணொளி ஓன்று இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும் அனிதா மரணத்திற்கும் […]

தூத்துக்குடி சென்ற நடிகர் விஜய். இணையத்தில் வைரலாக புகைப்படம்

நடிகர் விஜய் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேற்று இரவு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கினார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆன்மிக அரசியலை விமர்சித்து ரஜினியை கலாய்த்த சத்யராஜ். விவரம் உள்ளே

நடிகர் ரஜினி சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவரது அரசியல் அறிவிப்பு வெளியான பிறகு, பலர் அவரை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாளையொட்டி வேப்பேரி பெரியார் திடலில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நடிகர்கள் சத்யராஜ், ராஜேஷ், மயில் சாமி மற்றும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், நீதியின் மீது மக்களுக்கு நம்பிக்கை […]
Page 52 of 71« First...203040«5051525354 » 6070...Last »
Inandoutcinema Scrolling cinema news