September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் – ஐ பயன்படுத்தினால் வரி!!!

ஃபேஸ்புக், வாட்ஸப், வைபர், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க உகாண்டா அரசு திட்டமிட்டுள்ளது. உகாண்டா நாட்டின் குடியரசுத் தலைவரான யோவெரி முஸ்வெனி, சமூக வலைத்தளங்கள் போலி தகவல்களை ஊக்குவித்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு வரி விதிக்கும் சட்ட குறிப்பில் அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் கையெழுத்திடுவதாகவும் தெரிவித்துள்ளார். ஜூலை 1 முதல் இது அமல்படுத்தப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

சென்னையை தாக்கவிருக்கும் பேராபத்து!!!

சென்னை மக்களை சுட்டெரித்து கொண்டிருந்த வெயில் மறைந்து கடந்த சில நாட்களாக வானம் நல்ல மேக மூட்டத்துடனும், சென்னையின் சில பகுதிகளில் மழையும் பெய்தது. இதனால் வெயிலில் வாடிய மக்கள் மகிழ்ந்தனர். தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் இன்னும் 3 நாட்களுக்கு பயங்கரமான கன மழையும் பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி போன்ற மழைப் பிரதேசங்களில் நல்ல மழை பெய்துள்ளது. வங்கக் கடலில் […]

ஆண்கள் சாதனையை தவிடுபுடியாக்கிய பெண்கள் கிரிக்கெட் அணி

பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந் கிரிக்கெட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அயர்லாந்தின் பந்து வீச்சை நொறுக்கித்தள்ளிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தது. தொடக்க வீராங்கனை சுசி பேட்ஸ் 151 ரன்களும், மேடி கிரீன் 121 ரன்களும், அமெலியா கெர் 81 ரன்களும் விளாசினர். ஆண்கள் ஒரு நாள் போட்டியையும் சேர்த்து, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக இது […]

நடிகர் ரஜினியை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தாரா ? விவரம் உள்ளே

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காலா ஆகும். கபாலி படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது காலா. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா படம் உலகம் முழுவதும் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேர்பை பெற்று வருகிறது. இன்னிலையில் சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது : நடிகர்களின் அரசியலை படத்தின் வெற்றி மூலம் […]

இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி. விவரம் உள்ளே

பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மலேசியவில் நடைபெற்று வருகிறது. இதில் வங்காளதேசம், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. குருப் சுற்றுக்கள் முடிந்த நிலையில், பட்டியலில் முதலிடம் வகித்த இந்திய அணி, பட்டியலில் இரண்டாம் இடம் வகித்த பாகிஸ்தான் அணியுடன் மோதியது. அரையிறுதி போட்டியாக ரசிகர்களால் கருதப்பட்ட இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து […]

விஸ்வரூபம் படத்தின் ட்ரைலரை வெளியிடும் சூப்பர் ஸ்டார். அதிகாரபூர்வ அறிவிப்பு

அரசியலில் மும்மரமாக ஈடுபட்டுவந்தார் நடிகர் கமல் ஹாசன். இதனால் அவரது திரைரசிகர்கள் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் அவரது ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் படமான விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளிவரும் தேதி மற்றும் நேரத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வந்துள்ள புதிய அறிவிப்பு படி ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் ஜூனியர் என்.டீ.ஆர். […]

பிரபல நடிகையை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

சி. பிரேம் குஜமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் 96. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜனகராஜ், பாடகி ஜானகி, காலி வெங்கட் உட்பட பலர் நடிக்கின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி 3 கெட்-அப்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. கடந்த வருடமே வெளிவவேண்டிய இத்திரைப்படம் சில பிரச்சனைகளால் […]

முதல் நாள் வசூலில் கலக்கியது மெர்சலா இல்லை காலாவா ? விவரம் உள்ளே

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காலா ஆகும். கபாலி படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது காலா. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா நேற்று உலகம் முழுவதும் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேர்பை பெற்றுள்ளது. தற்போது வந்த தகவலின்படி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி வசூலை பெற்றுள்ளது என கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தரப்பில் கூறும் போது தமிழ்நாட்டில் ரூ. 17 […]

விஜய்சேதுபதி இப்போ எந்த படம் சூட்டிங்ல இருக்கார் தெரியுமா?

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஜுங்கா படத்தின் ரிலீஸ் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இது தவிர அவர் ‘‘96’’, ‘‘சூப்பர் டிலக்ஸ்’’ ‘‘சீதாக்காத்தி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இதுதவிர, பண்ணையாரும் பதிமினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருன்குமாருடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைகிறார் என்ற செய்தி ஏற்கவே வெளியானது. இந்நிலையில், அந்த படத்தின் பூஜை மற்றும் முதல் நாள் படபிடிப்பு நேற்று முன்தினம் இயக்குனர் அருண்குமாரின் சொந்த […]

மீண்டும் மீண்டும் தவறு செய்யும் பேஸ்புக் நிறுவனம்..!

சென்னை: சென்னை: உலகின் மிக பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் 300 கோடிக்கும் அதிகமானோர் கணக்கு வைத்துள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் ஆகும். பேஸ்புக் தளத்தை செய்திகள், விளையாட்டு, தொழில், நட்பு, சினிமா என பல்வேறு காரணங்களுக்காக தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நில்லையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக அளவில் அரசியல் கட்சிகளுக்கு ஆன்லைன் புரோமோஷன் செய்யும் கேம்பிரிட்ஜ் அனால்டிகா என்ற தகவல் சேகரிக்கும் நிறுவம், பேஸ்புக்குடன் இணைந்து பயனாளிகளின் […]
Page 51 of 72« First...203040«4950515253 » 6070...Last »
Inandoutcinema Scrolling cinema news