Inandoutcinema - Tamil cinema news

Category: News

இணையத்தில் வைரலாகும் ஜூங்கா படத்தின் பாரிஸ் டு பாரிஸ் பாடல். காணொளி உள்ளே

விஜய் சேதுபதி கோகுல்,இயக்கத்தில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜூங்க படத்தின் மூலம் இணைந்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார். நடிகர் மற்றும் இசையமைப்பாளரான சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக சமீபத்தில் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜூங்கா […]

மனைவிக்கு தெரிந்தே ஒரு பெண்ணை காதலிக்கும் இயக்குனர் அமீர். விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பளராக வளம் வருபவர்தான் யுவன் ஷங்கர் ராஜா ஆகும். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் பியார் பிரேமா காதல் ஆகும். இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, […]

கீர்த்தி சுரேஷ், ரன்பீர் கபூர் பாணியில் நடிகை திரிஷா. விவரம் உள்ளே

பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து சமீபத்தில் தமிழில் நடிகையர் திலகம் தெலுங்கில் மகாநதி என்ற பெயர்களில் வெளியான படம் பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்தி நடிகர் சஞ்சைய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து சஞ்சு என்ற பெயரில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. இன்னிலையில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. […]

ஜோதிகாவின் பிறந்தநாளில் வெளியாகும் “காற்றின் மொழி” – விவரம் உள்ளே

சென்னை: நடிகர் சூரியாவை திருமணம் செய்துகொண்டு குடும்பம், குழந்தைகள் என இருந்த நடிகை ஜோதிகா, தற்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் மீண்டும் தமிழ் சினிமாவிம் ஒரு ரவுண்டு வர தொடங்கியுள்ளார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் “மகளிர் மட்டும்”, “நாச்சியார்” ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்துள்ளது. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் “செக்க சிவந்த வானம்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் “காற்றின் மொழி” படத்தின் பெரும்பாலான பணிகள் […]

கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது – காவிரி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திடீர் உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ள கருணாநிதியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய, மாநில இன்னால், முன்னாள் அமைச்சர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு சற்று நேரத்திற்கு முன்பு நேரில் […]

பிரம்மாண்ட சாதனை படைத்த விஸ்வரூபம் 2 படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் கமல் ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். அதை அவர் சமீபத்தில் பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கமல் ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். அதை அவர் சமீபத்தில் பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அரசியலில் […]

சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் கேப்டன் விஜயகாந்த் – விவரம் உள்ளே

நடிகர் விஜயகாந்த், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விஜயகாந்த் மதுரையில் வளர்ந்தார். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. திரை துறையில் கால்பதித்து முன்னணி நடிகராகவும் வளம் வந்தார். திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் பதித்தவர்களில் நடிகர் விஜயகாந்தும் ஒருவர் ஆகும். பின்னர், 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் […]

பாலிவுட் நடிகர் அமீர் கானை இயக்குகிறாரா ப.ரஞ்சித் ? விவரம் உள்ளே

தமிழ் திரையுலகில் அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகும். இதனையடுத்து கார்த்தியின் மெட்ராஸ் இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கான தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் கபாலி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.இரஞ்சித்-ரஜினி கூட்டணியில் உருவான காலா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]
Inandoutcinema Scrolling cinema news