Inandoutcinema - Tamil cinema news

Category: News

சர்கார் படத்தில் தமிழக அரசு பார்க்க தவறவிட்ட முக்கிய காட்சி!

சென்னை: சர்கார் படத்தில் நடிகர் விஜய் 22 இடத்தில் புகைப்பிடிப்பது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து திரைப்படங்களில் நடிகர்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நடிகர் சங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் திரைத்துறைக்கு நீங்கள் ஆற்றிவரும் பணிகளுக்காக நான் எனது […]

சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் – விவரம் உள்ளே

ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் இந்தியன் ஆகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இன்னிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பது அனைவரும் […]

சக்சஸ் பார்ட்டியையும் சர்ச்சை ஆக்காமல் விடமாட்டார் போல இருக்கே முருகதாஸ்!

சென்னை: தமிழக அரசியலை மையமாக வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த திபாவளிக்கு சர்கார் படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் இலவச மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை தீயில் போட்டு எரிப்பது போன்றும், இந்த திட்டமே ஒரு ஏமாற்று வேலை என்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன. படத்தை பார்த்த தளபதி ரசிகர்கள் அவேசத்தில் தங்கள் வீடுகளில் இருந்த அரசு இலவச மிக்சி கிரைண்டர்களை தீயிட்டு கொளுத்துவது போல […]

அனைவரின் ஆசியுடன் விஸ்வாசம் படபிடிப்பு இனிதே முடிந்தது! – ஒளிப்பதிவாளர் தகவல்

சென்னை: தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் சூட்டிங் பணிகள் இனிதே முடிவடைந்ததாக படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி தெரிவித்துள்ளார். தல அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இப்படத்தின் படபிடிப்பு பணிகள் சென்னை, மதுரை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் கடந்த 4 மாதத்திற்கும் மேலாக  அமைதியாக நடந்து வந்தது. படம் குறித்த அறிவிப்புகள், சூட்டிங்க் ஸ்பாட்டில் எடுக்கும் புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் இணையத்தலத்தில் வெளியிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். இதற்கிடையில் படம் […]

சகா படத்தின் ட்ரைலர் – காணொளி உள்ளே

பாடலில் கலக்கிய சகா படத்தின் ட்ரைலர் – Sagaa Official Trailer, Saran, Ayra, Kishore, Sreeram, Pandi, Prithvi, Shabir, Murugesh ..

சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்! – முழுசா நனஞ்ச அப்பறம் முக்காடு போட்ட தணிக்கை குழு..

சென்னை: சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குறிய காட்சிகளை தணிக்கை குழிவினர் நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த சர்கார் படம் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், சர்கார் படத்தில் தமிழக அரசு மக்களுக்கு வழங்கிய விலையில்லா பொருட்களை தீயிட்டு கொளுத்துவது போன்றும், அந்த திட்டமே தவறு என்பது போன்றும் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும்,  படத்தில் நடித்துள்ள வில்லி கதாபாத்திரத்தின் பெயர் […]

முருக்கு மீசை.. குறுந்தாடி.. ரவுண்டு கட்டி அடி.. வருகிறான் மாரி2!

சென்னை: பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தின் வெற்றியை !? தொடர்ந்து அதே கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாரி-2. இப்படத்தை வூண்டர்பார் பிக்சர் சார்பில் தனுஷே தயாரிக்கிறார். மாரி-2 படத்தின் அனைத்து பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் மற்றும் ஸ்டில்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை தனுஷ் ரசிகர்கள் அதிவேகத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். இதில் மாரி முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வாலை […]

ட்ரெண்டாகும் சிம்பு வரும் காட்சி | காற்றின் மொழி ட்ரைலர் – காணொளி உள்ளே

Kaatrin Mozhi Official Trailer – நீங்க சொல்ற ஹலோ இருக்கே வேற லெவல்…..” ட்ரெண்டாகும் சிம்பு வரும் காட்சி | காற்றின் மொழி ட்ரைலர் – ஜோதிகா, விதார்த்

கமலுடன் இந்தியன்-2வில் நடிக்கும் பிரபல வாரிசு நடிகர்

சென்னை: சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் வரும் 29ம் தேதி உகலம் முழ்வதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆன கையுடன் சங்கர் அடுத்து கமல்ஹாசனை வைத்து இயக்கும் இந்தியன்-2 படத்தின் பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படம் கமலுக்கும் – இயக்குனர் சங்கருக்கும் ஒரு மாபெரும் பெயரை தேடித்தந்தது. இந்நிலையில், சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு அதே கூட்டணியில் இந்தியன்-2 உருவாகிறது. இதில் சேனாதிபதி பாத்திரத்தில் […]
Page 5 of 96« First...«34567 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news