September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ராமின் ‘‘பேரன்பு’’

சென்னை: மலையாள நடிகர் மம்மூட்டி, நடிகை அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா நடித்து ராம் இயக்கிய படம் ‘பேரன்பு’. கடந்த மாதம் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்தபடம் ரிலீஸ் ஆகும் முன்னரே சர்வேதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியில் பேரன்பு படம் திரையிடப்பட்டது. ஷாங்காய் ஹாங்கௌ ஜின்யி சினிமா அரங்கில் நடைபெற்ற முதல் காட்சி சீன பார்வையாளர்களால் அரங்கு நிறைந்தது. திரைப்படம் முடிந்த பின் அனைத்து பார்வையாளர்களும் […]

வரலாற்று தோல்வியை சந்தித்த ஜெர்மனி. அதிர்ச்சியில் ரசிகர்கள்

21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறும். இந்த உலக கோப்பை திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னிலையில் நேற்று ஜெர்மனி அணியும், மெக்சிகோ அணியும் மோதின. […]

இயக்குனரான நடிகர்.. முதல் படமே திரில்லர் கதை

சென்னை: இனிது, இனிது மற்றும் மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்தவர் ஷரண் குமார். இவர்  தற்போது பரத் ஹீரோவாக நடிக்கும் ஒரு திரில்லர் படத்தின் மூலம்  இயக்குனராக  அறிமுகமாக இருக்கிறார். தான் இயக்குனர் ஆனது பற்றி கூறியபோது; ‘நான் நடிகராக வேண்டும் என ஒரு போதும் நினைத்ததில்லை, இயக்குனராவது தான் என் கனவு. நான் ஒரு விளம்பர பட இயக்குனரிடம் உதவியாளராக சேர முடியுமா? என கேட்க சென்ற அவர்கள் நடிக்க ஆடிஷன் செய்ய சொன்னார்கள். மாலை நேரத்து […]

அபு தாபியில் அடித்து துவம்சம் செய்த பிரபாஸ்

சென்னை: UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் – ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் “சாஹூ”. ரசிகர்கள் இதுவரை காணாத வித்தியாசம் கொண்ட மாஸ் நிறைந்த வேடத்தில் பிரபாஸ் “சாஹூ” படத்தில் நடித்துள்ளார். நடிகர் அருண் விஜய் முக்கிய வேடத்தில் வில்லனாக நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அபு தாபியில் நடந்து வருகிறது. அபு தாபி அரசரின் சிறப்பு அனுமதி பெற்று சாஹூ படத்திற்காக உருவாகும் […]

முதல் ஆட்டத்தில் அதிரடி காட்டிய ரஷ்ய கால்பந்து அணி

21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறும். தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியாவும், சவுதிஅரேபியாவும் (ஏ பிரிவு) மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் சந்தித்தன. ஆரம்பத்தில் […]

ஹர்திக் பாண்டியா உதவியுடன் 450 ரன்களை கடந்த இந்திய அணி. விவரம் உள்ளே

12 வது அணியாக டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டிய ஷிகர் தவான் சதமடித்து அசத்தியுள்ளார். இதில் 19 பௌண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். டெஸ்ட் போட்டியில் […]

கோலமாவு கோகிலா படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு. காணொளி உள்ளே

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் […]

அடுத்தடுத்து உலக சாதனை செய்த நியுசிலாந்து அணி. விவரம் உள்ளே

சமீபத்தில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந் கிரிக்கெட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அயர்லாந்தின் பந்து வீச்சை நொறுக்கித்தள்ளிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தது. தற்போது மீண்டும் ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. நியூசிலாந்து- அயர்லாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டப்ளின் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி […]

கல்யாண வயசு பாடலை தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தின் அடுத்த சிங்கிள் ரெடி

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் […]

ஜுங்கா பட நடிகை சயீஷாவிற்கு குவியும் பாராட்டுக்கள். விவரம் உள்ளே

ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து எடுத்திருக்கும் படம், `ஜுங்கா’. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஒரே மாதிரியான உடையணிந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார். ற்றும் இசையமைப்பாளரான சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். […]
Page 48 of 72« First...203040«4647484950 » 6070...Last »
Inandoutcinema Scrolling cinema news