September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள் – நடிகர் விஷால் வேண்டுகோள்

 சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துளார். இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றம் ஏற்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். தற்போது கடல் சீற்றத்தால் சீனிவாசபுரத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு அடைந்திருப்பது வேதனை தருகிறது. இது […]

விஸ்வாசம் படத்தில் இணைந்த அஜித்தின் நெருங்கிய நண்பர். விவரம் உள்ளே

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடிக்க இருக்கிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார். […]

எழுத்தாளரை புரட்டி எடுத்த ஸ்டண்ட் மாஸ்டர் – அசுரவதம் பிரஸ் மீட்டில் கலகல

சென்னை:  7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் ” அசுரவதம்”.  கோவிந்த் வசந்த் இசை. இந்த படத்தின் பத்திக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் : “சசிகுமார் சாருக்கு இது முக்கியமான படம். இதுவரை அவர் செய்யாத ஒரு விஷயத்தை இந்த படத்தில் செய்திருக்கிறார். வெறும் 49 நாட்களில்  இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளராக இருந்த வசுமித்ராவை  […]

வாழ்வா சாவா ஆட்டத்தில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி. மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த மெஸ்ஸி. காணொளி உள்ளே

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணியும், ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவும் மோதின. தனது கடைசி லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் அர்ஜென்டினா அணி இருந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற சூழலில் அர்ஜென்டினா அணி களமிறங்கியது. ஆட்டம் தொடக்கம் முதலே ஆட்டத்தில் அனல் பற்றிக்கொண்டது. அப்போது அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் […]

நயன்தாராவுடன் நடிப்பதற்கு இளம் ஹீரோக்கள் அத்தனை பேருக்குமே ஆசை இருக்கு – அதர்வா

நடிகர் அதர்வா நடிப்பில் செம போத ஆகாத, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகர் அதர்வா, லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவை பற்றி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் நடிகர் அதர்வா கூறியதாவது : இமைக்கா நொடிகள்’ நயன்தாரா, அனுராக் காஷ்யப்னு பெரிய ஆளுங்களோட சேர்ந்து நான் பண்ணியிருகிற படம். நயன்தாராவுடன் நடிச்சது வொண்டர்ஃபுல் அனுபவம். `லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவோட நடிக்க இன்னைக்கு […]

நடிகர் தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட். விவரம் உள்ளே

நடிகர் தனுஷ் தற்போது மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகனே இப்பாகத்தையும் இயக்கி வருகிறார். இதில் தனுஷ்க்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் வித்யா பிரதீப் என்ற மற்றொரு நடிகையும் நடிக்கிறார். சமீபத்தில் நடிகர் தனுஷ், வில்லனாக நடிக்கும் டொவினோ தாமஸ் உடன் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்ப்பாராத நேரத்தில் தனுஷ் தடுமாறி கீழே விழுந்ததால் அவரது வலது கால் முட்டியிலும் […]

அப்பாக்கூட வேலை பார்த்தவங்க அப்பாவைப்பத்தி அப்படி இப்படினு சொன்னாங்க – கௌதம் கார்த்திக்

தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சமர் படங்களுக்கு பிறகு இயக்குனர் திரு இயக்கியுள்ள படம் மிஸ்டர் சந்திரமவுலி ஆகும். முதல் முறையாக நவரச நாயகன் கார்த்திக், அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் ரெஜினா கஸாண்ட்ரா, சதிஷ், வரலக்ஷ்மி, இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூலை 6-ம் தேதி இப்படம் வெளிவரவுள்ள உள்ளது. இந்நிலையில் கௌதம் கார்த்திக் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நடிகர் கௌதம் கார்த்திக் […]

ஹாட்ரிக் வெற்றியை ருசித்த உருகுவே அணி.மோசமான தோல்வியை தழுவிய ரஷ்யா. விவரம் உள்ளே

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் உருகுவேயும், ரஷியாவும் மோதின. அனுபவம் வாய்ந்த உருகுவே வீரர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். பந்து உருகுவே வசமே அதிகமாக சுற்றிக்கொண்டு இருந்தது. முதல் இரு ஆட்டங்களில் கோல்மழை பொழிந்த ரஷியா இந்த முறை வெகுவாக தடுமாறியது. குழுமியிருந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் ‘கோல் வேண்டும் என கோஷமிட்டனர். ஆனால் ரஷியாவின் முயற்சி எதுவும் கைகூடவில்லை. ஷாட் அடிப்பதிலும் […]

இணையத்தில் வைரலாகும் சூர்யா, கேவி ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தின் பூஜை

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். NGK படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதே நாளில் தான் விஜயின் சர்க்கார் அஜித்தின் விசுவாசம் படமும் ரிலீஸாகிறது. இதனால் இந்த மூன்று படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. NGK படத்திற்கு பிறகு கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இந்த […]

“இம்சை அரசன்” படத்துக்கு ஓகே சொன்ன வடிவேலு

சென்னை: 2006ம் ஆண்டு வடிவேலு நடிப்பில் சங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய படம் ”இம்சை அரசன் 24ம் புலிகேசி” இப்படம் வடிவேலு திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படமாக அமைந்தது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் 2ம் பக்கத்தை எடுக்க முடிவு செய்து சென்னையில் ரூ.6 கோடி செலவில் சரித்திர கால அரங்குகள் அமைத்து இயக்குனர் சிம்புதேவன் படப்பிடிப்பை தொடங்கினார். ஆனால் நடிகர் வடிவேலு சூட்டிங் சரியாக வருவதில்லை, காட்சிகளை மாற்றச்சொல்கிறார் என்று புகார் எழுந்தது. […]
Inandoutcinema Scrolling cinema news