September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

ரஜினி கமல் இருவரையும் விமர்சித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார். விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் ரஜினியும், கமல்ஹாசனும் இணைந்து அரசியலில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும். தமிழகத்தில், வளர்ச்சியை கொண்டு வருவார்கள் என கூறினார். […]

141 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான வரலாறு படைத்த வங்காள தேசம்

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்று பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியான இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேச அணியில் லிட்டன் தாஸ் (25) தவிர்த்த மற்ற அனைவரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்சில் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்களை […]

100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பிரம்மாண்ட சாதனை படைத்த மெர்சல் பாடல்

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இதில் நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் படத்தில் அரசியல் வில்லனாக நடிகர் ராதாரவி மற்றும் பழ கருப்பையா நடித்து […]

ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு. விவரம் உள்ளே

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் கஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் நடிகை சயீஷா சைகள் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் கருணாகரன், சதிஷ், காலி வெங்கட், மொட்ட ராஜேந்திரன், சம்பத் ராஜ், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது. இவரது இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களும் எ சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் இந்த படத்தை வரும் 27 […]

தமிழக அரசு கார்ப்ரெட்டின் கையாளா ? பொதுமக்கள் கருத்து. காணொளி உள்ளே

சேலம் முதல் சென்னை வரையிலான பசுமை வழி சாலைக்கு திட்ட அளவீடு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நிலத்தில் அளவீடு செய்வதை எதிர்த்து பொது மக்கள் பலர் குடும்பத்தினருடன் தற்கொலைக்கு முயல்வதையும், சிலர் நிலங்களை இழந்து கதறி அழுவதையும் காணொளி மூலமாக நாம் பார்த்தோம். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அல்லது மிரட்டி பொதுமக்களை விரட்டி நிலத்தை அளவீடு செய்கின்றனர். அதிகாரமற்ற விவசாய குடும்பங்கள் கதறி அழும் காணொளி பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது. […]

சிம்பு – வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு வெளியீடு ? விவரம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] . இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பரபரப்பாக நடித்து வந்தார். பின்னர் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் […]
Inandoutcinema Scrolling cinema news