விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
சூர்யா நடிக்கும் #பொம்மை படத்தின் வெளியீட்டுத தேதியை அறிவித்த படக்குழு!!
எஸ்ஜே சூர்யாவின் பொம்மை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’. கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்தை மொழி, அபியும் நானும் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகியது. இந்நிலையில், பொம்மை திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. […]Read More