September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

கோலமாவு கோகிலா படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு. முன்னணி நடிகருடன் நேரடியாக மோதும் நயன்தாரா.

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் […]

400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண்.

சர்வதேச தடகள கழகத்தின் 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் போட்டி பின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் ஜூலை 10 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கத்தை மட்டும் வென்றிருந்த இந்தியா தற்போது முதல் முறையாக தங்கம் வென்றிருக்கிறது. இந்த 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் […]

குல்தீப் குழலில் சிக்கி தவித்த இங்கிலாந்து அணி. ரோஹித் சதத்தால் இந்தியா எளிதில் வெற்றி

இந்திய அணி, தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டி தொடரில், 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. இன்னிலையில், நேற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இங்கிலாந்தின் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆரம்பத்தில் அதிரடி காட்டிய இங்கிலாந்து ஜோடியை, 11-வது ஓவரில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் […]

இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி திரிஷா நடிக்கும் 96 படத்தின் முன்னோட்ட காணொளி வெளியீடு. காணொளி உள்ளே

விஜய் சேதுபதி கோகுல்,இயக்கத்தில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜூங்க படத்தின் மூலம் இணைந்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார். நடிகர் மற்றும் இசையமைப்பாளரான சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த படம் இம்மாதம் […]

ஏ.ஆர் ரஹ்மானுக்காக 23 வருடம் காத்திருந்த பிரபல நடிகர். விவரம் உள்ளே

முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் ஆகும். 1995ல் நடிக்க வந்தாலும் மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படமே அவருக்கு 25வது படமாக அமைந்தது. திரையுலகில் மறக்கப்பட்டுக்கொண்டு இருந்த இவர், தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் திரையுலகில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான குற்றம் 23 படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில், சமீபத்திய பெட்டியில் […]

சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழா மேடையில் உளறி நடிகர் ரஜினிகாந்த். காணொளி உள்ளே

எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம், டாக்டர் பட்டம் பெற்றதற்கான பாராட்டு விழா சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் உட்பட முன்னணி பிரபலங்கள் பலர் கலந்தோகொண்டனர். அப்போது விழாவில் பங்கேற்றுப் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது : ஏசி சண்முகம் அழைத்ததால் வந்தேன். 1995ல் இருந்து அவரை பார்த்துகிட்டு இருக்கேன். அவளோ உழைப்பு. அவர் இரும்பு மாதிரி உழைப்பர், அதனால்தான் எறும்பு மாதிரி இருக்கார் என […]

கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் இணைந்த இளம் பிரபலம். விவரம் உள்ளே

அரசியல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வரும் நடிகர் கமல் ஹாசன், அவ்வப்போது திரை துறை பணிகளையும் கவனித்து வருகிறார். சமீபகாலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் அரசியல் பணிகளால் திரைத்துறை வேலைகளுக்கு ஒய்வு கொடுத்துள்ளார். நடிப்புக்கு ஒய்வு கொடுத்தாலும் தயாரிப்பு நிறுவனத்தை கவனமாக கையாள்கிறார். கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், தற்போது தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் – அக்‌ஷரா ஹாசன் சேர்ந்து நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. ஆக்‌ஷன் […]

மக்கள் நீதி மய்யத்தின் கொடியேற்ற விழாவில் கட்சியின் உயர்நிலை குழு உறுப்பினர்கள் அறிவிப்பு. விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின் தற்காலிக உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது. 2 சட்டப்பேரவை […]

இங்கிலாந்து வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற குரோஷியா அணி. காணொளி உள்ளே

ரஷியாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டயில், லீக், நாக்-அவுட், கால் இறுதி சுற்று மற்றும்அரையிறுதி என ஆட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டன. கால் இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இதில் முதலாவது அரையிறுதிப்போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி இதுவரை […]
Inandoutcinema Scrolling cinema news