Inandoutcinema - Tamil cinema news

Category: News

அமிதாப் பச்சன் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தமிழ் திரையுலகில் பெரும்பான்மையான ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். நடிகர் விஜய் சேதுபதி தற்போது 96, செக்க சிவந்த வானம், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். […]

விஜய் சேதுபதியுடன் இணையும் சிம்பு, விக்ரம் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே

நடிகர் விஜய் சேதுபதி அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி, செக்கச்சிவந்த வானம், 96, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. இதுதவிர, சை ரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்குப் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கோகுல் இயக்கத்தில் ஜூங்க படம் சமீபத்தில் வெளியாகியது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். அதன் பின்னர் […]

சோபியா சர்ச்சைக்காக நடிகர் ரஜினியை விமர்சித்த பிரபல நடிகை – விவரம் உள்ளே

சில நாட்களுக்கு முன்பு சென்னை- தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழிசை பயணம் செய்த போது சோபியா என்ற மாணவி பாசிச பாஜக அரசு ஒழிக என்று கோஷமிட்டார். இதையடுத்து தமிழிசையின் புகாரின்பேரில் சோபியா கைது செய்யப்பட்டார். இன்னிலையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களுக்கு அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்ட போது நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ரஜினிகாந்த், போராட்டத்துக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை […]

பேரறிவாளன் விடுதலை பற்றி பேசிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ள

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் நடந்த விழிப்புணர்வுக்கான வரைபடங்களின் வழித்தடங்கள்’ என்ற ஓவியக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி பங்குபெற்றார். அப்போது பேசிய அவர் […]

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயரை அறிவித்த சன் பிச்சர்ஸ் – விவரம் உள்ளே

இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். காலா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் 2.0 மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. சங்கரின் 2.0 படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என படுக்குழு அறிவித்துள்ளது. சங்கர் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் […]

தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிக்குமார், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படத்தின் மறு வார்த்தை பேசாதே, விசிறி பாடல்கள் இளசுகள் மத்தியில் ஹிட் அடித்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு கிளம்பியிருந்தது. இந்நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவே இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாரி 2 படத்தின் […]

பிரஷாந்த் பாண்டியராஜ் -அஷோக் செல்வன் கூட்டணியில் உருவாகும் “JACK” படத்தின் ஒன் லைன்

சென்னை: ஜிவி.பிரகாஷ்குமார் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் “புருஸ் லீ”. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். இவர் அடுத்து அஷோக் செல்வனை வைத்து படம் இயக்குகிறார். இந்த பிரிபுரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு “JACK” என்று தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தின் கதை பற்றி இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜ் கூறுகையில்;  இது ராணுவத்தில் பணியாற்றும் நாய்க்கும் – ராணுவ வீரருக்கும் உள்ள உறவைப்பற்றிய […]
Page 32 of 97« First...1020«3031323334 » 405060...Last »
Inandoutcinema Scrolling cinema news