Inandoutcinema - Tamil cinema news

Category: News

அமலாபால் நடிப்பை வெகுவாக பாராட்டிய புதுமுக இயக்குனர் – விவரம் உள்ளே

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், அதோ அந்த பறவை போல ஆகும். இயக்குனர் கே.ஆர்.வினோத் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர். மேலும் சில தொலைக்காட்சி விளம்பரங்களையும் இயக்கியிருக்கிறார். அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அமலா பால் கதைநாயகியாக நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பையும், சரவணன் கலை இயக்கத்தையும் […]

டெல்டா விவசாயிகளுக்கு உதவிகரம் நீட்டிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

தமிழகத்தில் கஜா புயலால் தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊர், உலகிற்கே சோறு போடும் விவசாயிகள் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி தவித்து வருகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார் விஜய் சேதுபதி. புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மெழுகுவர்த்தி வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் எமர்ஜென்சி லைட் உள்ளிட்ட ரூ. 25 […]

டெல்டா மாவட்டங்களுக்கு சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து வழங்கிய பெருந்தொகை. எவ்வளவு தெரியுமா ?

கடந்த 15ம் தேதி கரையை கடந்த கஜா புயலால், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், உள்ளிட்ட பல இடங்கள் சீர்குலைந்து கிடக்கிறது. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து, விவசாய பணிகள் பாதிப்படைந்து என டெல்டா மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையே முற்றிலுமாக முடங்கியுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் கைவிரித்த நிலையில் தன்னார்வலர்கள் டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெருமளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என தமிழக அரசு முதற்கட்டமாக கணக்கிட்டுள்ளது. […]

பெரியாரையும், அம்பேத்கரையும் நாம் எதற்காக படிக்க வேண்டும் – அநீதி விழாவில் திருமுருகன் காந்தி பேச்சு

சென்னை: கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் விரக்தி அடைந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் டெல்லி வரை பரபரப்பாக பேசப்பட்டது. மத்திய அரசு மீதும், நீட் தேர்க்குழுவினர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், மாணவி அனிதா மரணத்தை மயமாக வைத்து ‘அநீதி’ என்ற குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கி […]

டெல்டா மாவட்ட மக்களுக்காக குரல் கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர் – விவரம் உள்ளே

தமிழகத்தில் கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. இதனால் கிட்டத்தட்ட 12 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 347 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. மேலும் 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 49 ஆயிரத்து 83 பேர் 493 […]

ஐயம் பேக் மச்சான்ஸ் – திருமணத்திற்கு டீரிட் கொடுக்க வரும் நமிதா

சென்னை: கோலிவுட்டின் கணவு கன்னியான நடிகை நமிதா கடந்த ஆண்டு நடிகரும், தயாரிப்பாளருமான வீரேந்திர சவுதிரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த ஒரு வருடமாக காதல் கணவருடன் நடிகை நமிதா ஜாலியாக பொழுதை கழித்து வந்தார். அவ்வபோது, வெளிநாடுகளில் எடுக்கும் புகைப்படங்களை டிவிட்டரிலும், இன்ஸ்டாகிராமியுல் பதிவேற்றி இளைஞர்கள் வயிற்றில் புகைச்சலை கிளப்பி வந்தார். View this post on Instagram #mypeople #mylife #magical #beautiful #blessed #everyonewantstobeus #wolfguard #friends❤️ #friendslikefamily #thankyou #mykrishna A post shared […]
Page 3 of 99«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news