September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல இயக்குனர். மகிழ்ச்சியில் ரசிகர்கள்

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர். தமிழ் திரையுலகின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். விஜய் சேதுபதி தற்போது ஜூங்கா, 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என பல […]

விஜய் ஆண்டனி படத்தில் இணைந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் கதாநாயகி – விவரம் உள்ளே

காளி படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி கைவசம் கணேஷாவின் ‘திமிரு புடிச்சவன், ஆண்ட்ரு லூயிஸின் கொலைகாரன் மற்றும் இயக்குநர் நவீன் படம் என 3 படங்கள் தயாராக உள்ளது. விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படத்தின் கொலைகாரன் ஆகும். லீலை படத்தை இயக்கியிருந்த ஆண்ட்ரூ லூயிஸ் இந்த படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அர்ஜுன், நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட […]

நடிகை அமலா பாலுடன் நடிக்கவிருக்கும் கிரிக்கெட் பிரபலம் – விவரம் உள்ளே

ஐ.பி.எல் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றதின் மூலம் இந்தியாவின் கடைக்கோடி மனிதன் வரை அறிந்த பிரபலமாக உருவெடுத்தவர்தான் சமீர் கோச்சார் ஆகும். தனது ஆரம்ப காலகட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹாத் சே ஹாத் மிலா என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடங்கியவர், இன்று பாலிவுட் சினிமா வரை வளர்ந்திருக்கிறார். இவர் நடிப்பில், தற்போது NETFLIX வலைதளத்தில் ஒளிபரப்பாகி வரும் சேக்ரட் கேம்ஸ்” என்ற தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் ஜனத், ஹவுஸ்ஃபுல் 3 போன்ற […]

இணையத்தில் வைரலாகும் அண்ணனுக்கு ஜெ படத்தின் முன்னோட்ட காணொளி

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும், தனித்தன்மை வாய்ந்தவராகவும் உள்ள இயக்குனர்தான் வெற்றிமாறன் ஆகும். இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளர்களாக இருந்த ராஜ்குமார் தனது முதல்படமாக அண்ணனுக்கு ஜே என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மகிமா நம்பியார், ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் வெற்றிமாறனே இப்படத்தைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்துக்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். லோக்கல் அரசியலை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகிய […]

இயக்குனர் மணிரத்னம், நெஞ்சு வலி காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதி ? விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் இயக்குனர் மணிரத்னம் ஆகும். தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] . இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி […]

அஜித், தனுஷ் படங்களில் நடித்த பிரபல நாயகிக்கு நிச்சயதார்தமா ? விவரம் உள்ளே

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகி பிரபலமானவர் நடிகை டாப்ஸி ஆகும். பின்னர் படிப்படியாக வளந்து பாலிவூட் வரை சென்றுவிட்டார். தற்போது இந்தியில் டாப்சிக்கு கைநிறைய படங்கள் உள்ளன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நாம் சபானா படத்தில் நடித்த பிறகே இந்தியில் அவரது மார்க்கெட் மளமளவென உயர்ந்தது. அமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் படமும் பெயர் வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டாப்சிக்கும் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே […]

தீபாவளி போட்டியில் பின்தங்கிய பிரபல நடிகர்கள் படம் – விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். ஆனால் இந்த படத்துடன் போட்டி போடுவதாக அறிவித்த தல அஜித்தின் விஸ்வாசம் மற்றும் நடிங்கர் சூர்யாவின் என்ஜிகே படம் தள்ளி போவதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

அரசியல்வாதிகள் ஒரு ரூபாய் சம்பலம் வாங்குவதாக கூறுவது உட்டாலங்கடி வேலை – கமல்ஹாசன் பளிச்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், அரசியலுக்காக சினிமாவை விடமுடியாது என்று திட்டவட்டமாக கூறினார். நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் பதிரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கமல் பேசியதாவது: விஸ்வரூபம்-2 படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட கதை.  நாடு இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் காரணம். அதில் எனக்கு வருத்தம் […]

நடிகர் கமலுடன் மோதாமல் பின்வாங்கிய நடிகை நயன்தாரா – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கமல்ஹாசன் இயக்கி, நடித்த விஸ்வரூபம் திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான விஸ்வரூபம் 2 அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லரும் […]
Page 28 of 73« First...1020«2627282930 » 405060...Last »
Inandoutcinema Scrolling cinema news