September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

கலைஞரை பார்க்க சென்ற தல அஜித் – வைரலாகும் புகைப்படம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை சந்திக்க காவேரி மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கின்றனர். முக்கிய அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் மட்டுமே மருத்துவமனை உள்ளே செல்ல அனுமதிக்க படுகின்றனர். நடிகர் சிவகுமார், சூரியா, ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் ஏற்கனவே வந்து நலம் விசாரித்துசென்றனர். இன்னிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிய, […]

இணையத்தில் வைரலாகும் நரகாசூரன் படத்தின் முன்னோட்ட காணொளி வெளியீடு. காணொளி உள்ளே

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்தவர்தான் இயக்குனர் கார்த்திக் நரேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. துருவங்கள் பதினாறு படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் புதிய படம்தான், நரகாசூரன் ஆகும். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, மலையாள நடிகர் இந்திரஜித், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என […]

எட்டு வருடம் கழித்து பிரபல நடிகருடன் இணைந்த ஐஸ்வர்யா ராய் – விவரம் உள்ளே

தமிழ் மற்றும் இந்தி மொழியில் மணிரத்னம் இயக்கத்தில் 2007ம் ஆண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் குரு ஆகும். குரு படத்தில் ஐஸ்வர்யாராயும் அபிஷேக்பச்சனும் ஜோடியாக நடித்து இருந்தனர். இந்த படம் வசூல் ரீதியகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குரு படப்பிடிப்பில்தான் அபிஷேக்பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராயுக்கும் காதல் ஏற்பட்டு பின்பு திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் ராவணன் என்ற பெயரிலும் இந்தியில் […]

விழா மேடையில் சிம்புவை மாட்டிவிட்ட நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பளர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் யுவன் ஷங்கர் ராஜா ஆகும். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் பியார் பிரேமா காதல் ஆகும். இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இந்த விழாவில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். காதலை […]

தெரியாம டிவீட் போட்டு இப்படி எசகு பிசகா மாட்டிகிட்டிங்களே சுசி

சென்னை: உலகிலேயே சமுக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது என்கிறது ஒரு புள்ளி விவரம். அதற்கு காரணம் இந்தியர்களிடம் உள்ள செல்போன் பயன்பாடு. இதில், பிரச்னை என்னவென்றால் செல்போன் பயன்ப்படுத்த நீங்க எழுத படிக்க தெரிந்திருக்க வேணுடும் என்று அவ்வசியமில்லை அதைபற்றிய குறைந்தபட்ச புறிதல் இருந்தாலே போதும். ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் பலர் தங்களுக்கு தினமும் வரும் நூற்றூக்கணக்கான தகவல்களை பகிரும்போது அதன் உண்மை தன்மையை பற்றி தெரிந்துகொள்ளாமல் ஷேர் செய்துவிடுகின்றனர். […]

மாறுபட்ட கதைக்களத்தை தேர்வு செய்த நடிகர் விக்ரம் பிரபு. புதிய படத்தின் தலைப்பு மட்டும் புகைப்படம் உள்ளே

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகும் என அறிவித்திருந்தனர். அதன்படி படத்தை பற்றிய அறிவிப்பை நேற்று மாலை அறிவித்தனர். இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு 60 வயது மாநிறம் எனப் பெயரிட்டுள்ளனர். இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். சமீபகாலமாக தோல்வி பாதையில் பயணிக்கும் விக்ரம் பிரபுவிற்கு […]

திமுக தலைவர் கலைஞரை சந்திக்க வந்த நடிகர் விஜய் – விவரம் உள்ளே

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை சந்திக்க காவேரி மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கின்றனர். முக்கிய அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் மட்டுமே மருத்துவமனை உள்ளே செல்ல அனுமதிக்க படுகின்றனர். நடிகர் சிவகுமார், சூரிய, மற்றும் ரஜினி ஆகியோர் ஏற்கனவே வந்து நலம் விசாரித்து சென்றனர். இன்னிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிய, […]

இணையத்தில் வைரலாகும் ஜூங்கா படத்தின் பாடல். காணொளி உள்ளே

விஜய் சேதுபதி கோகுல்,இயக்கத்தில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜூங்க படத்தின் மூலம் இணைந்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார். நடிகர் மற்றும் இசையமைப்பாளரான சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னிலையில் இன்று சித்தார்த் விபின் இசையில் ரைஸ் ஆப் டான் பாடல் காணொளியை […]

கீர்த்தி சுரேஷ் பாணியை பின்பற்றும் விஜய் சேதுபதி பட நடிகை – விவரம் உள்ளே

கதைக்கு தேவையாக இருந்தாலும் முத்த காட்சிகளில் நடிக்க சம்மதிக்க மாட்டேன் என நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். அதனால் பல பட வாய்ப்புகளை தான் இழந்ததாகவும் அவர் கூறியிருந்தார். தற்போது அதே போல் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் மடோனா செபாஸ்டியன் கூறியுள்ளார். இவர் காதலும் கடந்து போகும், கவண், ஜூங்கா ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளவர் நடிகை மடோனா செபாஸ்டியன் ஆகும். மேலும் விஜய் சேதுபதியும் மடோனா செபாஸ்டியன் நெருங்கிய […]
Page 24 of 72« First...1020«2223242526 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news