Inandoutcinema - Tamil cinema news

Category: News

சின்மயி அளித்துள்ள பாலியல் புகாருக்கு வைரமுத்து அளித்துள்ள பதில் – விவரம் உள்ளே

திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பாலியல் சர்ச்சையில் சிக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இதில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலன்களான நடிகர் தனுஷ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பலர் சிக்கியுள்ளனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என ஒருசில பெண்கள் இந்த #MeToo ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்தனர். இதனை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதுதவிர சின்மயியும்,வைரமுத்துவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை […]

வெற்றிமாறனால் மட்டும்தான் இதை செய்ய முடியும் என கூறிய இயக்குனர் அமீர்

நடிகர், இயக்குனர், பாடகர் பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக தன்மைகொண்டவர் நடிகர் தனுஷ் ஆகும். இவரது நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள வடசென்னை படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. நீண்ட வருடங்களாக உருவாகியுள்ள இந்த படத்தினை நடிகர் தனுஷ் நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று […]

விஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் டீசர் வெளியிட்டு தேதி அறிவிப்பு -விவரம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்தப் படத்தை […]

கூகை திரைப்பட நூலகத்தில் சினிமாட்டோகிராப்பி புத்தக வாசிப்பு வழி கற்றல் தொடக்கம்

சென்னை: தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழ் திரையுலகம் பல்வேறு சிரமங்களை கண்டு வரும் நிலையில் அவ்வபோது சில நல்ல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சினிமாவுக்கு புதிதாக வரும் கலைஞர்களை  ஊக்குவிக்கும் வையிலும் அவர்களுக்கு சினிமாவை பற்றிய புறிதலை வளர்க்கவும் சென்னை வளசரவாக்கத்தில் கூகை திரைப்பட இயக்கம் என்ற சினிமா நூலகம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு, திரைப்படம் துறை தொடர்பாக கற்றல் வகுப்புகள், ஆலோசனைக்கூட்டம், கருத்தரங்கம் உள்ளிட்டவை நடத்தப்படு வருகின்றன. இந்நிலையில், கூகை திரைப்பட கூடத்தில் ஒளிப்பதிவு (Cinematography) குறித்த […]

எங்கள் நட்பு, ஜருகண்டி படத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை – நிதின் சத்யா

நடிகர் ஜெய் நடிப்பில் இயக்குனர் ஏ.என். பிட்சுமணி எழுதி இயக்கியுள்ள திரைப்படம்தான் ஜருகண்டி ஆகும். இந்த படத்தை நடிகரும் மற்றும் ஜெய்யின் நெருங்கிய நண்பரான நிதின் சத்யா தயாரித்துள்ளார். ஜருகண்டி திரைப்படம் ஒரு தமிழ் நாடக நகைச்சுவை திரைப்படமாகும். இயக்குனர் ஏ.என். பிட்சுமணியின் இயக்குனர் வெங்கட் பிரபுவின் முன்னாள் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜெய், ரீமா மோனிகா ஜான், அமித் திவாரி, டேனியல், ரோபோ சங்கர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு – விவரம் உள்ளே

நடிகை நயன்தாரா 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமான நயன்தாரா, இரண்டாம் படத்திலேயே ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிப்படியாக வளர்ந்து, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தார். தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இவரது திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் பத்திரிக்கைகள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் அழைக்கின்றனர். நடிகை நயன்தாரா பெண்களுக்கு […]

சில மணித்துளிகள் முன்னதாக வெளியான ஆண் தேவதை படத்தின் முன்னோட்ட காணொளி

சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குனர் தாமிரா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம்தான் ஆண் தேவதை ஆகும். படங்களுக்கு மீண்டும் வருகிறார். இந்த படத்தில் சமுத்திரகனி மற்றும் ஜோக்கர் புகழ் ரம்யா பாண்டியன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது தமிரா எழுதி இயக்கும் ஒரு தமிழ் திரைப்படமாகும். இந்த படத்தில் ரம்யா பாண்டியன், அருந்தங்கி நிஷா, சிறுவயது கலைஞர் மோனிகா, கவின் ராதாரி உள்ளியிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் […]
Page 18 of 95« First...10«1617181920 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news