September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

இணையத்தில் வைரலாகும் அமலா பால் நடிக்கும் ஆடை படத்தின் பஸ்ட் லுக்

சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக தமிழ் திரைப்பட நடிகையாக அறிமுகமானவர்தான் அமலா பால் ஆகும். மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது. தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார். திருமண சர்ச்சை என பல பிரச்சனைகள் வந்தாலும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தற்போது Century International Films தயாரிப்பில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து […]

பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மோகன் லால் – விவரம் உள்ளே

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் நீரலை படம் ஜூலை மாதம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. மோகன்லால் தற்போது நடிகர் சூர்யாவின் 37 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும் பகுதி லண்டனில் படமாக்கப்பட்டு உள்ளது. மோகன்லாலின் ஓடியன், காயம்குளம் கொச்சுண்ணி, டிராமா அண்டு லூசிபர் ஆகியவை வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இன்னிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விடயங்கள் குறித்து மோடியுடன் மோகன்லால் […]

எந்திரன் பட சர்ச்சையால் அபராதம் செலுத்திய இயக்குனர் சங்கர் – விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 180 கோடி பட்ஜெட்டில் கடந்த 2010-ல் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படம்தான் எந்திரன் ஆகும். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் கதைக்கு உரிமை கோரி ஆரூர் தமிழ்நாடன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தன்னுடைய அனுமதி இல்லாமல் எந்திரன் படம் எடுத்ததால், காப்புரிமைச் சட்டத்தின் கீழ் தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க இயக்குனர் ஷங்கருக்கு […]

மாணவி சோபியாவுக்கு ஜாமின் – தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை சோபியா என்ற ஆராயிச்சி மாணவி அவதூராக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த தமிழிசை சவுந்தரராஜன் அப்பெண்ணிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி பெண்ணை கைது செய்தனர். இந்நிலையில், ஆராயிச்சி மாணவி சோபியா கைது செய்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பு உள்ளது. குறிப்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது கண்டனங்களை […]

நான் யாரையும் இழிவு படுத்தியது கிடையாது. சிவகார்த்திகேயன் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் அருண் விஜய்

வருதப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதிரடி சண்டைகளுடன் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் நடிகர் அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா ? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் […]

நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாருக்கும் பயப்படுவதில்லை – சிவகார்த்திகேயன்

வருதப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதே போல நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் வரும் 13-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இன்னிலையில் சீமராஜா படத்தின் முன்னோட்ட காணொளி வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் படகுழுவினருடன் முன்னணி பிரபலங்கள் பலரும் […]

பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியவுடன் திருமணம் செய்துகொண்ட நடிகர் டேனியல் – விவரம் உள்ளே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் 2 ஆகும். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியில், அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, பாலாஜி, டேனியல், ஷாரிக் ஹாசன், நித்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், பொன்னம்பலம், மமதி சாரி, சென்றாயன், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மஹத் ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். இதில், மமதி சாரி, அனந்த் […]

சர்க்கார் நாயகி வெளியிட்ட படப்பிடிப்புதள காணொளி – விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி, பழ.கருப்பையா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இன்னிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் விஜய் முதல்–அமைச்சர் வேடத்தில் நடிப்பதாக […]

தமிழுக்காக உறுதிமொழி எடுத்த நடிகர் ஜிவி பிரகாஷ் – விவரம் உள்ள

வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஜி.வி.பிரகாஷ், டார்லிங், பென்சில், நாச்சியார் போன்ற திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஜிவி பிரகாஷ் அரைடஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார். இன்னிலையில், மக்கள் பாதை என்ற அமைப்பு விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது. இந்த விழாவில் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். மக்கள் பாதை அமைப்பின் சார்பாக நடந்த தமிழ் கையெழுத்து இயக்க விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ் உடன் […]
Page 10 of 72« First...«89101112 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news