Category: Nature

10 நிமிடம் யோகா.. பலன் தறும் நன்மைகள் – உலக யோகா தின ஸ்பெஷல்

சென்னை: இன்று சர்வதேச யோகா தினம். என்ன தான் பிரதமர் மோடி செய்யும் யோகா பயிற்சிகளை நாம் கேலி, கிண்டல் செய்தாலும் இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் செலவே இல்லாமல் சிலிம்மாகவும், பிட்டாகவும், அழகாகவும், மன அமைதியுடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் அதற்கு சிறந்த வழி யோகா செய்வது தான் . தினமும் பத்தே நிமிடம் நாம் செய்யும் யோகா பயிற்சி மூலம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். அதிகாலை 4 முதல்  6 மணி வரை வெறும் […]

கடலில் குப்பை போடுவதை இப்போதே நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை என்றால் – பகீர் கிளப்பும் பெருங்கடல் விழிப்புணர்வு குழுவினர்

சென்னை: “ஒரு நாட்டின் முன்னேற்றம் விவசாய நிலங்களில் செய்யும் அறுவடையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, கடல் வாழ்வையும் சார்ந்திருக்கிறது. சமீப காலங்களில், மீன் சார்ந்த தொழில்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திந்திருக்கிறது, அதே நேரத்தில் அண்டை மாநிலங்களில் இது வளர்ந்து வருகிறது. குப்பத்து ராஜா தயாரிப்பாளர் சரவணன் இதை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை நம் முன் வைக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன், பெசன்ட் நகரில் படகு பந்தயம் நடத்துவதற்கு ஸ்பான்சர்ஷிப் பெறுவதற்காக பெருங்கடல் விழிப்புணர்வு குழுவை சார்ந்த […]

சென்னையை தாக்கவிருக்கும் பேராபத்து!!!

சென்னை மக்களை சுட்டெரித்து கொண்டிருந்த வெயில் மறைந்து கடந்த சில நாட்களாக வானம் நல்ல மேக மூட்டத்துடனும், சென்னையின் சில பகுதிகளில் மழையும் பெய்தது. இதனால் வெயிலில் வாடிய மக்கள் மகிழ்ந்தனர். தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் இன்னும் 3 நாட்களுக்கு பயங்கரமான கன மழையும் பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி போன்ற மழைப் பிரதேசங்களில் நல்ல மழை பெய்துள்ளது. வங்கக் கடலில் […]

பொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு – ரஜினி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தின் மீது மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஆட்சியரகத்தை முற்றுகையிட பேரணியாக மக்கள் செல்ல முடிவு செய்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தை 18 கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது மக்கள் மீது கோர தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால பலர் பாதிக்கப்பட்டனர். […]

ஆஸ்கார் நாயகனை அமெரிக்காவில் சந்தித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி. புகைப்படம் உள்ளே

  அமெரிக்காவில் நடந்த இசை திருவிழாவை காண நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியாக கலிபோர்னியா சென்றார்கள். புகழ்பெற்ற சர்வதேச இசைக் கலைஞர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். இசை நிகழ்ச்சியில் இருவரும் எடுத்து கொண்ட செல்பி புகைபடத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளுக்காக அவரை அமெரிக்கா அழைத்து சென்றிருந்தார் நயன்தாரா. இப்போது இருவரும் கலிபோர்னியாவில் விடுமுறையை கொண்டாடி வருகிறார்கள். சென்னை திரும்பிய பிறகு அஜீத்தின் விஸ்வாசம் பட ஷூட்டிங்கில் நயன்தாரா […]

Denounce with Reghteous On the ather we Indienation

Bagen essambling e chert Documanting tha most Usaful mecro commends Ha Getharad togathar tha four Diffarant mecro Peckegas end