September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிக்குமார், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படத்தின் மறு வார்த்தை பேசாதே, விசிறி பாடல்கள் இளசுகள் மத்தியில் ஹிட் அடித்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு கிளம்பியிருந்தது. இந்நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவே இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாரி 2 படத்தின் […]

பிரஷாந்த் பாண்டியராஜ் -அஷோக் செல்வன் கூட்டணியில் உருவாகும் “JACK” படத்தின் ஒன் லைன்

சென்னை: ஜிவி.பிரகாஷ்குமார் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் “புருஸ் லீ”. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். இவர் அடுத்து அஷோக் செல்வனை வைத்து படம் இயக்குகிறார். இந்த பிரிபுரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு “JACK” என்று தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தின் கதை பற்றி இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜ் கூறுகையில்;  இது ராணுவத்தில் பணியாற்றும் நாய்க்கும் – ராணுவ வீரருக்கும் உள்ள உறவைப்பற்றிய […]

ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியீடு. அதிகாரபூர்வ அறிவிப்பு

இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். காலா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் 2.0 மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. சங்கரின் 2.0 படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என படுக்குழு அறிவித்துள்ளது. சங்கர் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் […]

நடிகர் தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு – விவரம் உள்ளே

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிக்குமார், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படத்தின் மறு வார்த்தை பேசாதே, விசிறி பாடல்கள் இளசுகள் மத்தியில் ஹிட் அடித்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு கிளம்பியிருந்தது. இந்நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவே இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாரி 2 படத்தின் […]

இந்த கதாப்பாத்திரத்தில் வேறு யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை – ஸ்ரீகணேஷ்

எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலமே தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர்தான் ஸ்ரீகணேஷ் ஆகும். இந்த படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தனித்துவமான கதைகளை கையாண்டு, முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர்களான கார்த்திக் நரேன், லோகேஷ் கனகராஜ் பாணியில் தனக்கான இடத்தை தன்னிச்சையாக உருவாக்கியவர். இவர் தற்போது அதர்வாவை வைத்து, குருதி ஆட்டம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தற்போது, எல்லா […]

கதை எழுதும்போதே விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என முடிவு செய்த பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே

டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் என முன்னணி […]

இணையத்தில் வைரலாகும் நோட்டா படத்தின் முன்னோட்ட காணொளி – காணொளி உள்ளே

தெலுங்கில் அறிமுகமாகி சில படங்களில் நடித்திருந்தாலும் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா வட்டாரம் முழுக்க பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா ஆகும். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படமும் மாபெரும் ஹிட்டடித்துள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்திற்குப் பிறகு இவருக்கு இருந்த ரசிகர்கள் எண்ணிக்கை, கீதா கோவிந்தம் படத்தின் மூலம் இருமடங்கானது. குறிப்பாக இளம் பெண்கள் பெரும்பாலானோரை ஈர்த்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இதுவரை காதல் படங்களில் நடித்த இவர் தற்போது அரசியல் படமான நோட்டாவில் […]

ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – ரஜினி 165 லேட்டஸ்ட் அப்டேட்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். காலா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. சங்கரின் 2.0 படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என படுக்குழு அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் […]

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

சென்னை: பழம்பெரும் நகைச்சுவை நடிகரான வெள்ளை சுப்பையா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. கரகாட்டக்காரன், வைதேதி காத்திருந்தாள், மன்னன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் வெள்ளை சுப்பையா. இவரது சொந்த ஊர் மேட்டுப்பாளையம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி ஆகும். இவர் எம்.ஜி.அர்., சிவாஜி காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வந்தார். இதனிடையே, கடந்த சில அண்டுகளுக்கு முன்பு அவருக்கு தொண்டையில் கேன்சர் கட்டி வளர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சினிமாவில் பிரபமானவர் என்றாலும் […]
Page 8 of 50« First...«678910 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news