Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

கும்கி 2 படக்குழு நேர்ந்த சோகம். சோகத்தில் மூழ்கிய படக்குழு. விவரம் உள்ளே

பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில் 2012-ம் ஆண்டில் வெளிவந்த கும்கி படத்தில், விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, 6 வருடங்களுக்குப்பின் அந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘கும்கி-2’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதில், மதியழகன் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். கதாநாயகி முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி, பாலாஜி, சூசன், ‘கோலங்கள்’ திருச்செல்வம், ஸ்ரீநாத் […]

சூர்யா விஜய் திரைப்படம் தீபாவளி போட்டியில் இருந்து தள்ளிபோகிறதா ? விவரம் உள்ளே

விஜய் நடிப்பில் சர்கார், அஜித் நடிப்பில் விஸ்வாசம் மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் NGK ஆகிய படங்கள் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகின. நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் […]

குரு சோமசுந்தரம் படத்தில் இணைந்த தல தளபதி நடிகை – விவரம் உள்ளே

இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம், நடிகர் குரு சோமசுந்தரம் திரையுலகிற்குள் கால் பதித்தார். அதன் பின் பாண்டிய நாடு, ஜிகர்தண்டா மற்றும் ஜோக்கர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் ஜோக்கர் திரைப்படம் அவரது திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவரது நடிப்பில் வஞ்சகர் உலகம், ஓடு ராஜா ஓடு, இது வேதாளம் சொல்லும் கதை போன்ற படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இன்னிலையில் ஓடு ராஜா ஓடு படத்தின் முன்னோட்ட காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. […]

சானியா மிர்சா வாழ்க்கை படத்திலிருந்து டாப்ஸி விலகளா ? விவரம் உள்ளே

பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின், டோனி ஆகியோரின் வாழ்க்கையை படமாக எடுத்தனர். அந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. அதற்க்கு முன்னதாக குத்து சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை கதையில் பிரியங்கா சோப்ரா நடித்து வெளியான மேரிகோம் திரைப்படம் நல்ல வசூல் குவித்தது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை படமாக வந்து பெரிய வரவேற்பு பெற்றதால், விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகின்றன. கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது. பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா […]

அனிருத்தை கழட்டிவிட்டு சிவகார்த்திகேயன் படத்தில் முதல் முறையாக இணைந்த பிரபல இசையமைப்பாளர்

24 AM ஸ்டுடியோஸ் ஆர். டி ராஜாவுடன் மற்றும் இயக்குனர் பொன்ராமுடனும் சிவகார்த்திகேயன் இணையும் மூன்றாவது படம்தான் சீமராஜா ஆகும். சிவகார்த்திகேயன் ஆர்.டீ.ராஜாவுடன் ரெமோ மற்றும் வேலைக்காரன் திரைப்படத்திலும் இயக்குனர் பொன்ராமுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூன்று பெரும் ஒரே படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து, படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் […]

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கிறாரா கமல் – அவரே கூறிய அதிரடி பதில்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிதத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பெயளிக்கையில் கூறியதாவது : தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தது, அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலம் காங்கிரஸ் அணியில் அவர் இணைவதற்கான சிக்னல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அ.தி.மு.க. பக்கம் செல்வாரா? என்று என்னால் ஆரூடம் சொல்ல முடியாது. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. […]

பிரபல நடிகர் நடிக்கும் புதிய படம், அர்னால்டு படத்தின் காப்பியா ? விவரம் உள்ளே

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சந்திரன் தற்போது திட்டம் போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி உள்ளியிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இன்னிலையில் நடிகர் சந்திரன் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு நான் செய்த குறும்பு என படக் குழுவினர் தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை இயக்குநர் மஹாவிஷ்ணு இயக்கி அவரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆண் கருவுற்று இருப்பதை போன்ற […]

வரலட்சுமியை பார்த்து வியந்துபோன விஷால்!

சென்னை: விஷால், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் சண்டகோழி-2. கதை, திரைக்கதை, வசனம் எழுதி லிங்குசாமி இயக்குகிறார். விஷால் பிளிம் பேக்டரி சார்பில் விஷால் மற்றும் ஜெயந்திலால் ஆகியோர் தயாரிக்கின்றனர். இதில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லி கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கிறார். இந்நிலையில், படத்தின் கிளைமாஸ் சீன் மற்றும் வரலட்சுமி சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்துள்ளன. இதனை கொண்டாடும் விதமாக நேற்று படபிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் விஷால், இயக்குனர் லிங்கு சாமி, […]
Inandoutcinema Scrolling cinema news