September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

இமைக்கா நொடிகள் படத்தின் ட்ரைலர் இசை வெளியிட்டு தேதி அறிவிப்பு ? விவரம் உள்ளே

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கும் படம் தான் இமைக்கா நொடிகள் ஆகும். இப்படத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் என முன்னணி பிரபலன்களோடு தொடங்கப்பட்ட இப்படம் ரிலீஸுக்குத் தயாராகி இருக்கிறது. பல்வேறு காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில், படம் குறித்து முக்கிய அறிவிப்பை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் மூலம் இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழில் அறிமுகமாகிறார். மிரட்டும் வில்லனாக அவர் இந்த படத்தில் நடித்துள்ளதாகவும், அவர் […]

சர்கார் படத்தில் இவரது கதாபாத்திரம் இதுதான். சர்கார் லேட்டஸ்ட் அப்டேட்

விஜய் மெர்சல் படத்தை தொடர்ந்து எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறது படக்குழு. மேலும் நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி என்பதால், வரலட்சுமி இன்னொரு கதாநாயகியா? என்ற சந்தேகமும் […]

உலக சாதனை படைத்த தமிழக சிறுவனுக்கு வாழ்த்துக்கள் கூறிய நடிகர் கமல் ஹாசன்

இத்தாலியில் நடைபெற்ற க்ரெடின் ஓபன் செஸ் போட்டியில் கலந்துகொண்ட சென்னையை சேர்ந்த பிரகானந்தா என்ற 12 வயது சிறுவன், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். இவர் சரியாக 12 வயது 10 மாதங்கள் 14 நாட்களில் இந்த பட்டத்தினை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 1990-ம் ஆண்டு, உக்ரைன் நாட்டை சேர்ந்த செர்ஜே கர்ஜாகின் என்ற சிறுவன் 12 வயது 7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 12 வயதில் செஸ் கிராண்ட் […]

விவசாயியாக நடித்தது பற்றி நடிகர் கார்த்தியின் கருத்து. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கத்தில் 2டி என்டேர்டைன்மெட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் தெலுங்கு பதிப்பின் பாடல் வெளியீட்டு விழா விசாகப்பட்டினத்தில் விமர்சையாக நடந்தது. இதில் […]

மிஸ்டர் சந்திரமௌலியின் பாடல் வெளியான 10 நாட்களில் நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை

தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சமர் படங்களுக்கு பிறகு இயக்குனர் திரு இயக்கியுள்ள படம் மிஸ்டர் சந்திரமவுலி ஆகும். முதல் முறையாக நவரச நாயகன் கார்த்திக், அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் வரலக்ஷ்மி, ரெஜினா கஸாண்ட்ரா, காமடிக்கு சதீஷ் உட்பட முன்னணி பிரபலங்கள் பலர் நடிக்கிறார்கள். வரும் ஜூலை மாதம் 6ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இன்னிலையில் சில நாட்களுக்கு […]

சினிமா பி.ஆர். ஓ. சங்க தேர்தல் – புதிய நிர்வாகிகள் தேர்வு

சென்னை: தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. அதன்படி 2018 – 20க்கான பத்திரிகை தொடர்பாளர்கள் (PRO) சங்க தேர்தல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கிரிதரன் மேற்பார்வையில் நேற்று நடந்தது. இதில் தலைவராக விஜயமுரளி, பொது செயலாளராக பெரு.துளசி, பொருளாளராக யுவராஜ், துணை தலைவர்களாக கோவிந்தராஜ், ராமானுஜம், இணை செயலாளர்களாக குமரேசன், ஆனந்த் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக வி.பி.மணி, கிளாமர் சத்யா, மதுரை செல்வம், நிகில் […]

விஸ்வரூபம் 2படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்டினை வெளியிட்ட நடிகர் கமல் ஹாசன். விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் கமல் ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். அதை அவர் சமீபத்தில் பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அரசியலில் முழு கவனம் செலுத்தி வருவதால் அவரது இரண்டு படங்கள் தற்போது அப்படியே நிற்கின்றன. விஸ்வரூபம் விரைவில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ள […]

இளைஞர்கள் மனதில் டியூன் போட வைத்த இசையமைப்பாளர்

சென்னை: ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது யூடியூப் பார்வைகள் மற்றும் ஹாஷ்டேக் மூலம் மட்டுமே வரையறுக்கப்படுவதில்லை. மக்களை உடனடியாக முணுமுணுக்க, பாட வைப்பதிலும், விழாக்களில் ஒலிபரப்புவதிலும் இருக்கிறது. அந்த வகையில் பிரேம் ஜி இசையில், வடகறி பட இயக்குனர் சரவண ராஜன் இயக்கத்தில், வைபவ் நடிப்பில் உருவாக்கி வரும் ஆர்.கே.நகர் படத்தில் வரும் ”பாப்பர மிட்டாய் ” பாடலுக்கு கிடைத்துள்ளது. காஞ்சனா லோகன் எளிமையான பாடல் வரிகளும், கானா குணா அதை பாடிய விதமும் நிச்சயமாக அதை ஒரு வெற்றி பாடலாக்கி இருக்கிறது. பிரேம் ஜி குறித்து […]

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என கார்த்தியை புகழ்ந்த நடிகர் சூர்யா. விவரம் உள்ளே

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் கடைக்குட்டி சிங்கம். இதில் சத்தியராஜ், சயீஷா சைகள், பிரியா பவானி சங்கர் பானுப்ரியா, பொன்வண்ணன், சூரி, அர்த்தனா பினு உட்பட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை 2டி என்டேர்டைன்மெட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் தெலுங்கு பதிப்பின் பாடல் வெளியீட்டு விழா விசாகப்பட்டினத்தில் விமர்சையாக நடந்தது. இதில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது விழா மேடையில் நடிகர் […]

மாறி 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட சோகம். விவரம் உள்ளே

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் தற்போது அவர் ஏற்கனவே நடித்திருந்த மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகனே இப்பாகத்தையும் இயக்கி வருகிறார். இதில் தனுஷ்க்கு ஜோடியாக சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். மேலும் வித்யா பிரதீப் என்ற மற்றொரு நடிகையும் நடிக்கிறார். இந்நிலையில் தனுஷ், வில்லனாக நடிக்கும் டொவினோ தாமஸ் உடன் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்ப்பாராத […]
Page 39 of 49« First...102030«3738394041 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news