September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

அந்த மாதிரி காட்சியில் நடிக்க கூச்சப்பட்ட நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..

சென்னை: ஆர்யா, பாபி சிம்ஹா கூட்டணியில் உருவான ‘பெங்களூரு நாட்கள்’ படத்தில் லட்சுமிராயின் காதலராக நடித்தவர் அர்ஜுன். இவர் சமீப்த்தில் வெளியான x வீடியோஸ்’ படத்தில் ரோஹன் என்கிற நெகடிவ் ரோலில் நடித்து கவனிக்க வைத்தார். தான் சினிமாவில் நுழைந்தது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அர்ஜுன். ” எனக்கு இயல்பிலேயே  கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம்..   என்னுடைய நண்பர்கள் தான் கேமரா முன்னாடி நின்று நடிக்கும்போது கூச்சம் போய்விடும் என சொல்லி என்னை மாடலிங்கிற்குள் அனுப்பி வைத்தார்கள். அதன்பின், எம்.பி.ஏ முடித்துவிட்டு […]

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த நடிகர் பிரபு. விவரம் உள்ளே

தென்னிந்திய நடிகர் சங்க மற்றும் அவரது குடும்பம் ஆகியவை நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்ததின் பேரில் அக்டோபர் 1-ந்தேதி நடிகர் சிவாஜியின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மெரினாவில் அண்ணா நினைவிடம் சீரமைக்கப்படும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதற்க்காக நடிகர் பிரபு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது பற்றி நடிகர் பிரபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது : எனது தந்தை சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு […]

மோகன்லாலுக்கு பெருகி வரும் எதிர்ப்பு. நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகர் திலீப். விவரம் உள்ளே

கேரள மாநில மலையாள நடிகர்கள் சங்க தலைவராக இருந்த இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடிகை ஒருவர் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றதால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் திலீப் சங்க உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ளார். திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை […]

விஸ்வாசம் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட். சோகத்தில் மூழ்கிய தல ரசிகர்கள்

தல அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து தற்பொழுது விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் தினமும் ஒரு செய்தி விசுவாசம் படத்தை பற்றி வந்துகொண்டே இருக்கிறது, இயக்குனர் சிவா விசுவாசம் படத்திற்கு முன் வீரம்,வேதாளம், விவேகம் என மூன்று படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விவேகம் படத்திற்கு பிறகு சிவா எந்த ஒரு பேட்டியும் கொடுக்காமல் ரகசியம் காத்து வந்தார். தற்பொழுது தம்பி ராமையா மகன் நடித்த மணியார் குடும்பம் இசை வெளியிட்டு […]

அடுத்தடுத்து சாதனை செய்த தல படம். இணையத்தை தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடிக்க இருக்கிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார். […]

மீண்டும் ட்ராபிக் போலீசிடம் மாட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஜெய். விவரம் உள்ளே

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆகும். அவர் நடிப்பில் ஜருகண்டி மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இவர் சமீபகாலமாக அதிக படியான சர்ச்சைகளிலும் மற்றும் விமர்சனத்திலும் சிக்கிடுகிறார். சில மாதங்களுக்கு முன்னதாக குடிபோதையில் மகிழுந்து ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தி சர்ச்சர்களில் சிக்கினார். அதற்க்கு அவர் மீது பலரும் பெரும் விமர்சனம் செய்தனர். சமீபத்தில் காவல் துறையிடம் சிக்கியது போல் தற்பொழுதும் ஜெய் மறுபடியும் மாட்டிகொண்டார். தற்போது இவர் […]
Page 37 of 49« First...102030«3536373839 » 40...Last »
Inandoutcinema Scrolling cinema news