September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

சிம்பு – வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு வெளியீடு ? விவரம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] . இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பரபரப்பாக நடித்து வந்தார். பின்னர் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் […]

இணையத்தில் வைரலாகும் திரிஷா புகைப்படம். விவரம் உள்ளே

தமிழ் திரையுலகில் கதாநாயகியாக 10 வருடங்களுக்கு மேலாக வளம் வருபவர்களில் நடிகை த்ரிஷாவும் ஒருவர் ஆவர். இவர் நடிப்பில் மோஹினி, சதுரங்க வேட்டை 2, 96 உட்பட பல படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இன்னிலையில் நடிக திரிஷா பல ஆயிரம் அடிக்கு மேலே நின்று, கயிறில் தொங்கிய படி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். அங்கிருந்து 10 நிமிடம் பேஸ்பால் பார்த்து உள்ளாதாக குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை […]

கோலமாவு கோகிலா படத்தின் ஜிப்ரிஷ் பாடலின் வெளியிட்டு தேதி அறிவிப்பு. காணொளி உள்ளே

  நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை […]

பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. விவரம் உள்ளே

தமிழ் தொகுப்பாளர்களில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தைக் தக்கவைத்து கொண்டவர், தொகுப்பாளர் அஞ்சனா ஆகும். டி.வி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் இசை வெளியிட்டு விழா மற்றும் வெற்றி விழா உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளையும் பரவலாகத் தொகுத்து வழங்கிவந்தார். கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற நடிகர் சந்திரனுக்கு, அந்த நிகழ்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அஞ்சனா மீது காதல். சந்திரனே முதலில் புரப்போஸ் பண்ண, சில நாள்களுக்குப் பிறகு அதை ஏற்றுக்கொண்டார் அஞ்சனா. பிறகு, இரு வீட்டார் சம்மதத்துடன் 2016ல் […]

கமல் ஒரு அரவேக்காடு. போலி அரசியல்வாதி. சர்ச்சையை கிளப்பிய கமலின் கருத்து.

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கமலிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு டுட்விட்டரிலேயே பதிலளித்த கமல், தன்னை மிகவும் பாதித்த நூல் பூணூல் என்றார். மேலும், தான் தவிர்த்த நூலும் அதுதான் என்றும் குறிப்பிட்டார். இதற்க்கு தமிழ் நாடு பிராமணர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கண்டன அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : டுவிட்டர் கேள்வி பதிலில் பூணூலை பற்றி கீழ்தரமாக விமர்சித்த […]
Page 35 of 49« First...102030«3334353637 » 40...Last »
Inandoutcinema Scrolling cinema news