September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்து ரசித்த துணை ஜனாதிபதி. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் இப்படத்தின் தெலுங்கு பிரதியை […]

இயக்குனர் மிஷ்கினை கடுமையாக விமர்சித்த நடிகர் பிரசன்னா. விவரம் உள்ள

நடிகை ஆண்ட்ரியாவை வைத்து தரமணி படத்தை இயக்கி கடந்த வருடம் வெளியிட்டு இருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் மம்மூட்டியை வைத்து பேரன்பு படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே சர்வதேச அளவில் விருதுகள் வாங்க தொடங்கிவிட்டது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, வெற்றிமாறன், மிஷ்கின் உட்பட முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். […]

வெற்றி விழாவிற்கு ஆட்டோவில் சென்ற நடிகர் கார்த்தி. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடைக்குட்டி […]

இவங்கெல்லாம் நடிக்க வந்து சாவடிக்கிறாங்க. மேடையில் வெளிப்படையாக பேசிய சித்தார்த். காணொளி உள்ளே

கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குனர் ராம் ஆகும். இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற தவறினாலும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. பின்னர் நான்கு வருடம் இடைவெளிவிட்டு அவரது நடிப்பில் அவரே இயக்கி வெளிவந்த திரைப்படம்தான் தங்கமீன்கள் ஆகும். இந்த படம் 3 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகள் வாங்கி குவித்தது. திரும்பவும் நான்கு வருட இடைவெளிவிட்டு நடிகை ஆண்ட்ரியாவை வைத்து தரமணி படத்தை இயக்கி கடந்த […]

கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை வீரர்கள் : கழுகு-2 படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு!

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் ‘கழுகு – 2’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தை சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது. இந்த படத்தில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி இடம் பெறுகிறது. […]

விஸ்வரூபம் 2 படத்திற்க்காக சல்மான் கானுடன் இணையும் நடிகர் கமல் ஹாசன். விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கமல்ஹாசன் இயக்கி, நடித்த விஸ்வரூபம் திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான விஸ்வரூபம் 2 அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லரும் […]

கார்த்தி படத்தை பின்னுக்கு தள்ளி இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி படத்தின் டீசெர்.

கோகுல்,இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜூங்க படத்தின் மூலம் இணைந்துள்ளார் இயக்குனர் கோகுல். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார். நடிகர் மற்றும் இசையமைப்பாளரான சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக […]

கோலமாவு கோகிலா படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு. முன்னணி நடிகருடன் நேரடியாக மோதும் நயன்தாரா.

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் […]
Page 30 of 49« First...1020«2829303132 » 40...Last »
Inandoutcinema Scrolling cinema news