September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

தமிழ் சினிமாவில் “போத” படத்தில் புது முயற்சி

சென்னை: வடகறி, அச்சமில்லை அச்சமில்லை, நிலா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விக்கி. இயக்குனர் சுரேஷ் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள “போத” படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார், ரத்தினகுமார் ஒளிப்பதிவு, 50-50 பிலிம்ஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இந்த படம் இன்று முதல் தியேட்டர்களில் வெளியாகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் புது முயற்சியாக, இந்த படத்தில் ஹீரோயின் இல்லாமல் உருவாக்க பட்டுள்ளது. ஆனால் படத்தில் நாயகன் ஒரு ஆன் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது: மொத்த ஸ்க்ரிப்டிலும் சரி தப்பு எதுன்னு தெரியாமல் பொய், திருட்டு.. என பணத்தை சேஸ் பண்ணிப் […]

விவசாயியாக உருவெடுக்க நிலம் வாங்கிய நடிகர் கார்த்தி. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் நடிகர் கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்ட சிலர் புதுக்கோட்டையில் உள்ள விஜய் திரையரங்கிற்கு நேற்று சென்றுள்ளனர். மேலும் அங்கு பத்திரிக்கையாளர்களிடம் கலந்துரையாடியிருக்கிறார். அப்போது அதற்கு முன்னதாக திருச்சியில் ரசிகர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி கூறியதாவது : கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. […]

இவங்கள கொடூரமா கொலை பன்னாகூட பத்தாது – கொதித்தெழுந்த விஜய் சேதுபதி

12 வயது சிறுமி சென்னை அயனாவரத்தில் 22 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பொது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து திரைத்துறையைச் சார்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் வேதனை தெரிவித்துவருகின்றனர். இன்னிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதியும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் பெண்ணுக்கு நடந்தாலே தாங்க முடியாது, குழந்தை அது. எவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே… கொடூரமா கொலை பண்ணாலுமே பத்தாதுனு தோணுது. தண்டனை […]

ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள். விவரம் உள்ளே

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்திலும் வழக்கமான நடிகர் ரஜினிகாந்த் நரைத்த தாடி, நரைத்த மீசை இல்லாமல் நடிக்கிறார். இதற்காக தாடி, மீசை, தலைமுடியை அவர் கருப்பாக மாற்றி இருப்பது குறிப்படத்தக்கது. இந்த படத்தில் ரஜினியுடன் நடித்து வருபவர்கள் பட்டியலியை அதிகாரபூர்வமாக […]

இணையத்தை தெறிக்கவிட்ட பிரபு தேவா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு. விவரம் உள்ள

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி டித்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் லக்ஷ்மி ஆகும். A.L.விஜய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு, சாம் CS, இசையமைத்திருக்கிறார். பிரபுதேவா தனது கேரியரில் மிகச்சிறந்த உழைப்பு என்று சொல்லும் அளவுக்கு மிகச்சிறந்த உழைப்பை இந்த படத்தில் அவர் வழங்கியுள்ளாதாக இயக்குனர் விஜய் சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் பிரபு தேவா காவல் அதிகாரியாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது. […]

மூன்றாவது முறையாக இணைந்த விஜய் – அட்லீ கூட்டணி ? விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ்.   சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸூக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பின்னர் அந்த புகைப்படத்தை […]

இணையத்தில் வைரலான நடிகர் கார்த்தி புகைப்படம். புகைப்படம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னணி திரை பிரபலங்கள் பலரும் […]

ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைந்த பிரபல நடிகை. விவரம் உள்ளே

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்திலும் வழக்கமான நடிகர் ரஜினிகாந்த் நரைத்த தாடி, நரைத்த மீசை இல்லாமல் நடிக்கிறார். இதற்காக தாடி, மீசை, தலைமுடியை அவர் கருப்பாக மாற்றி இருப்பது குறிப்படத்தக்கது. ரஜினிகாந்த் படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து வருகிறது. […]
Page 29 of 49« First...1020«2728293031 » 40...Last »
Inandoutcinema Scrolling cinema news