Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – ரஜினி 165 லேட்டஸ்ட் அப்டேட்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். காலா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. சங்கரின் 2.0 படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என படுக்குழு அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் […]

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

சென்னை: பழம்பெரும் நகைச்சுவை நடிகரான வெள்ளை சுப்பையா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. கரகாட்டக்காரன், வைதேதி காத்திருந்தாள், மன்னன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் வெள்ளை சுப்பையா. இவரது சொந்த ஊர் மேட்டுப்பாளையம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி ஆகும். இவர் எம்.ஜி.அர்., சிவாஜி காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வந்தார். இதனிடையே, கடந்த சில அண்டுகளுக்கு முன்பு அவருக்கு தொண்டையில் கேன்சர் கட்டி வளர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சினிமாவில் பிரபமானவர் என்றாலும் […]

சாமி-2 செப்டம்பர் ரிலீஸ் சொன்னிங்க, டேட் எப்போனு சொன்னிங்க – மீம்ஸ் போட்டு ரசிகர்கள் கேள்வி

சென்னை: ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து 2003ம் ஆண்டு வெளிவந்த சாமி படம் மாஸ் ஹிட் ஆனது. இப்படம் இயக்குனர் ஹரிக்கு மட்டுமின்றி நடிகர் விக்ரம், நடிகை திரிஷா உள்ளிட்ட பலருக்கும் பெயர் வாங்கி கொடுத்தது. இந்நிலையில், சாமி படத்தின் இரண்டாம் பாகம் சாமி-2வாக அதே கூட்டணியில் 15 வருடங்களுக்கு பின்னர் உருவாகியுள்ளது. இதில், விக்ரமுக்கு ஜோடியாக திரிஷாவுக்கு பதில் கீர்த்திசுரேஷ், வில்லனாக பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு வெளிவந்த நாள் முதலே படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் […]

விழா மேடையைவிட்டு ஓடிய நடிகர் சிம்பு. இணையத்தில் வைரலாகும் காணொளி – காணொளி உள்ளே

காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றுல் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அதிதிராவ், அருண்விஜய், ஜோதிகா, டயானா இரப்பா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் […]

இணையத்தில் வைரலாக பரவும் விஜய் சேதுபதி புகைப்படம் – புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் தியாகராஜன் குமாரராஜா ஆகும். இவருடைய ஆரண்ய காண்டம் படம் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த கதைக்கான தேசிய விருது மற்றும் விஜய் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைக்கதை அமைப்பாளர் மற்றும் இயக்குனரான தியாகராஜன் குமாரராஜா, ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கி வருகிறார். இவரது இரண்டாவது படமான சூப்பர் டீலக்ஸ் படத்தை விஜய் சேதுபதியுடன் இணைந்து […]

மிஸ்கின் – உதயநிதி படத்தின் அடுத்த அறிவிப்பு

சென்னை: துப்பறிவாளன் படத்துக்கு பிறகு இயக்குனர் மிஸ்கின் அடுத்து உதயநிதி ஸ்டாலின் வைத்து படம் இயக்குகிறார். இந்த படத்தில் அதிதி ராவ், நித்தியாமேனன் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் இயக்குனர் ராம் நடிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கு “சைக்கோ” என்று தலைப்பிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் வரும் 7ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக நடிகர் உதயநிதி தெரிவித்துள்ளார். 7ஆம் தேதி முதல் படப்பிடிப்பு !Starting my next film on […]

சர்காருடன் நேரடியாக மோதும் நடிகர் தனுஷின் திரைப்படம் – விவரம் உள்ளே

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிக்குமார், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகும். இந்த படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் தொல்லை போய்க்கொண்டே இருந்தது. தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வெளியீடுவதற்க்கு படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படத்தில் உள்ள மறு வார்த்தை பேசாதே, விசிறி பாடல்கள் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் படம் எப்போது வெளியாகும் என […]
Page 28 of 69« First...1020«2627282930 » 405060...Last »
Inandoutcinema Scrolling cinema news