September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

சாமி 2 படத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் பாடிய மெட்ரோ ரெயில் பாடலின் உருவாக்க காணொளி வெளியீடு. காணொளி உள்ளே

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துமுடித்துள்ள திரைப்படம்தான் சாமி ஸ்கொயர். இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாமி 2 படத்தின் மோஷன் பஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இன்னிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. தேவி ஶ்ரீ பிராசாத் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் புது மெட்ரோ ரயில் என்ற பாடலை […]

நடிகை கீர்த்தி சுரேஷ் பாடகியாக மாறியதற்கு இவர்தான் காரணம் – விவரம் உள்ளே

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துமுடித்துள்ள திரைப்படம்தான் சாமி ஸ்கொயர். இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாமி 2 படத்தின் மோஷன் பஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இன்னிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. தேவி ஶ்ரீ பிராசாத் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் புது மெட்ரோ ரயில் என்ற பாடலை […]

இயக்குனர் சிவாவிற்கு குவியும் பாராட்டுக்கள் – வைரலாக்கிய தல ரசிகர்கள்

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடித்து இருக்கிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார் […]

நெல்லை தியேட்டரில் இளநீர் விற்பனை – சென்னையிலும் வந்தா நல்லா இருக்குமே

சென்னை: தமிழகத்தில் 900க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் நூற்றும் மேற்பட்ட தியேட்டர்கள் மல்டிபிளக்ஸ் எனப்படும் நவீன தியேட்டர்களாக உள்ளன. சென்னையில் பெரும்பாலானவை மல்டிபிளக்ஸ் தியேட்டர்களாகவே உள்ளன. இந்நிலையில், இதுபோன்ற தியேட்டர்களில் படம் பார்க்க வேண்டும் என்றால் டிக்கெட் கட்டணம், பார்க்கிங், அங்கு பல மடங்கு விலை கூட்டி விற்கப்படும் உணவு என்று செலவு எகிறி விடும். இதனாலேயே பலர் படம் பார்க்க தியேட்டர் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. இந்நிலையில், உள்ளூர் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் விளைவிக்கும் […]

கபில் தேவ், சச்சின், விராட் கோலி வரிசையில் நடிகை தீபிகாவுக்கு கிடைக்கும் கௌரவம். விவரம் உள்ளே

டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடியதாகும். மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் […]

ராஜேஷ் – சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முன்னணி பிரபலம். விவரம் உள்ளே

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கும் புது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. கடைசியாக வந்த வேலைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பொன்ராம் இயக்கித்தில் உருவாகி வரும் சீமா ராஜா படத்தின் பணிகளை முடித்துவிட்டு, சிவா மற்றும் SMS போன்ற நகைசுவை திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக […]

டிவிட்டர்லையே இல்லாத ஈரானை திட்டி பதிவிட்ட டிரம்ப் – அவரையே கலாய்த்த இந்திய நடிகர்

சென்னை: இன்றைய இன்டெர்நெட் உலகத்தில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிறப்பட்டு வருகின்றன. யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்டும் உரிமையை, சமூக வலைத்தளங்கள் வழங்கியுள்ளது, பொது மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் சில சுவாரசியங்களும் அவ்வபோது நடக்கும். இதில், நேற்று அமெரிக்க அதிபரை, நம்ம ஊர் நடிகர் ஒருவர் கலாய்த்துள்ளார். இது தற்போது டிவிட்டரில் டிர்ண்டாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் பெற்றவர். இதனாலேயே, அந்நாட்டில் இவரை எதிர்ப்பவர்களும், டிரம்பின் கருத்தை […]

நடிகர் விஜய் தமிழ் தேசியம் பற்றிய புத்தகத்தை வைத்திருந்தால் ? அமீர் அதிரடி கருத்து

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். சர்க்கார் படத்தின் போஸ்டர் அண்மையில் சர்ச்சையானது. இதில் அவர் சிகரெட் பிடிக்கும் படி இருந்ததை குறிப்பிட்டு இருந்தார்க. படக்குழு அதை நீக்கிவிட்டது. ஆனால் ஒட்டு […]
Page 26 of 48« First...1020«2425262728 » 3040...Last »
Inandoutcinema Scrolling cinema news