Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

சிம்டங்காரேன் என்பதற்கு இதுதான் பொருளா ? சந்தேகத்தை விளக்கிய பாடலாசிரியர் ?

நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் சிம்டாங்காரன் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்த்த விஜய் மற்றும் ரஹ்மான் ரசிகர்களுக்கு சிம்டாங்காரன் பாடல் சற்று ஏமாற்றத்தை தருவதாக சமூகவலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாடலசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடல் வரிகள்தான் புரியவில்லை என்றால், ஏ.ஆர்.ரகுமானின் ட்யூனும் சுமாராக இருப்பதாக பாடல் கேட்ட அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாடலாசிரியர் ‘சிம்டாங்காரன்’ […]

வெள்ள அபாயத்தால் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி சென்னை திரும்பிய நடிகர் கார்த்தி – விவரம் உள்ளே

தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில், விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகிய வெற்றி திரைப்படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல […]

இந்த படத்தை பார்க்கும் பொது புதுமையான அனுபவத்தை கொடுக்கும் – இயக்குனர் சாச்சி

வால்மேட் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கும் படத்தில் நடிக்கிறார் வைபவ். திரைக்கதை, வசனகர்த்தா விஜியிடம் 6 ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் சாச்சி, நடிகர் வைபவ் பற்றியும் படத்தை பற்றியும் கூறியதாவது : எனது கதையில் நாயகனுக்கு தேவைப்பட்ட அப்பாவியான முகம் நடிகர் வைபவிடம் இருந்தது. அவர் எவ்வளவு பொருத்தமானவர் என்பது, அவர் நடித்த எல்லா படங்களையும் பார்த்தாலே இது தெரியும். மேலும், “வால்மேட் […]

சர்கார் பாடல் செய்த சாதனை vs சோதனை

சென்னை: விஜயின் சர்கார் பட பாடலை புரிந்து கொள்ள ஒரு டிக்‌ஷ்னரி தேவைப்படும் போல இருக்கிறது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஒருவ்வோரு புரோமோஷனையும் சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு செய்து வருகிறது. அதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பும் கிடைக்கிறது. கடைசியாக படத்தின் முதல் பாடலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று யூடியுபில் வெளியிட்டது. ஏ.ஆர்.ரஹமான் இசையில், விவேக்கின் வித்யாசமான வரிகளில் இந்த […]

நிலச்சரிவில் சிக்கியபோது ஒரு நிமிடம் உயிர் போய் வந்தது – நடிகர் கார்த்தி

தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில், விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகிய வெற்றி திரைப்படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல […]

விஜய் மகன் நடிக்கும் ஜங்சன் படத்தின் டீஸர் வெளியீடு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னிலையில் நடிகர் விஜயின் […]

இயக்குனர் பாலாவின் திரை வாழ்க்கையில் இதுதான் முதல் முறை – விக்ரம்

தெலுங்கில் நடிகர் விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்குநர் பாலா தமிழில் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார். இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் துருவ்வின் பிறந்த நாளான […]
Page 23 of 72« First...1020«2122232425 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news