September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

சர்ச்சையில் சிக்கிய கமல் ஹாசனின் விஸ்வருபம் 2 படம். சோகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். விஸ்வரூபம் படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் முன்னோட்ட காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த காணொளியை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரச்சினைகளில் சிக்கி 3 வருடங்களுக்கு மேல் முடங்கி இருந்த கமல்ஹாசனின் […]

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் சுவாரசிய தகவல் – #GVPrakash

சென்னை: வசந்தபாலன் இயக்கிய “வெயில்” படம் மூலம் ஜீவி பிரகாஷ் குமார் தமிழ்சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது அவர் நடிப்பு, இசை என கலக்கி வருகிறார். இந்நிலையில், இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவிபி நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டு சென்னை மற்றும் அதை சூற்றியுள்ள பகுதிகளில் நடந்து வந்தது.  இந்த படத்தில் நடிகை ராதிகா, ‘பசங்க’ பாண்டி, ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்ணதி, ஜெனிஃபர், மணிமேகலை, ‘பாகுபலி’ வில்லன் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் […]

சர்ச்சையில் சிக்கிய நடிகை ரெஜினா கேசன்ட்ரா – விவரம் உள்ளே

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளை கலக்கிய கிகி சவால் நடன விளையாட்டு, இப்போது இந்தியாவிலும் நுழைந்து இருக்கிறது. ஓடும் காரில் இருந்து குதித்து நடனமாடி அந்த வீடியோக்களை வைரலாக்கி வருகிறார்கள். ஹாலிவுட் நடிகர் வில் சுமித் உள்பட பல்வேறு நடிகர்–நடிகைகள் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தி நடிகைகள் அடா சர்மா, நோரா பதே, நியா சர்மா, கரிஷ்மா சர்மா உள்ளிட்டோர் காரில் இருந்து இறங்கி கிகி பாடலுக்கு நடனமாடி […]

ஆரம்பத்தில் எனது படங்களுக்கான அடையாளமே இவர்தான் – தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பளர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் யுவன் ஷங்கர் ராஜா ஆகும். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் பியார் பிரேமா காதல் ஆகும். இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இந்த விழாவில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த […]

கலைஞரின் உடல் நலம் விசாரிக்க சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் – புகைப்படம் உள்ள

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை சந்திக்க காவேரி மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கின்றனர். முக்கிய அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் மட்டுமே மருத்துவமனை உள்ளே செல்ல அனுமதிக்க படுகின்றனர். நடிகர் சிவகுமார், சூரியா, ரஜினி, விஜய் மற்றும் அஜித் ஆகியோர் ஏற்கனவே வந்து நலம் விசாரித்துசென்றனர். இன்னிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி […]

காலாவை தொடர்ந்து ரஞ்சித் இயக்கவிருக்கும் புதிய திரைப்படம். விவரம் உள்ளே

தமிழ் திரையுலகில் அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகும். இதனையடுத்து கார்த்தியின் மெட்ராஸ் இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கான தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் கபாலி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.இரஞ்சித்-ரஜினி கூட்டணியில் உருவான காலா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]

ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு கால்ஷீட் – சிவகார்த்திகேயன் பிசியோ.. பிசி

சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட வரிசையில் அடுத்து சிவகார்த்திகேயன – பொன்ராம் இணைந்துள்ள படம் சீமராஜா. இதில், கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். காமடி வேடத்தில் யோகிபாபு, சூரி, மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர். இசை டி.இமான். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதுதவிற, சிவகார்த்திகேயன் – ரவிக்குமார் கூட்டணியில் உருவாகிவரும் சையின்ஸ் பிக்‌ஷன் படத்தின் சூட்டிங்கும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாக்கி வரும் படத்தின் படபிடிப்பு பணிகள் பரபரப்பாக நடந்து […]

கலைஞரை பார்க்க சென்ற தல அஜித் – வைரலாகும் புகைப்படம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை சந்திக்க காவேரி மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கின்றனர். முக்கிய அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் மட்டுமே மருத்துவமனை உள்ளே செல்ல அனுமதிக்க படுகின்றனர். நடிகர் சிவகுமார், சூரியா, ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் ஏற்கனவே வந்து நலம் விசாரித்துசென்றனர். இன்னிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிய, […]
Page 21 of 49« First...10«1920212223 » 3040...Last »
Inandoutcinema Scrolling cinema news