Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

நயன்தாராவை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகையுடன் இணையும் பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே

நயன்தாராவின் மாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்திலும், ஆரி, அம்சத் கான், லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் மயூரி என மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் இறவாக்காளம் படம் உருவானது. ஆனால் எதிர்பாராத காரணங்களால் இந்த படத்தின் வெளியீடு தாமதமாகி கொண்டு இருக்கிறது. இந்த படத்திற்கு […]

தனுஷ் மற்றும் விஷாலுடன் நேரடியாக மோதும் நடிகர் விவேக் – விவரம் உள்ளே

வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் படம் தான் எழுமின் ஆகும். இப்படத்தில் நடிகர் விவேக், தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விவேக், இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், பின்னணி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம் சிறுவர்கள் […]

தயாரிப்பாளர் சங்கத்துக்கு பாடகி சின்மயி முக்கிய கோரிக்கை

சென்னை: தமிழ் திரையுலகில் புயலை கிளப்பில் உள்ள சின்மையின் பாலியல் புகார்கள் இதுவரை முடிந்த பாடில்லை. கவிஞர் வைரமுத்து, நடன இயக்குனர் கல்யாண், நடிகர்  ஜான் விஜய் மற்றும் பல கர்நாடக இசை கலைஞர்கள் என்று இந்த பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சின்மயின் துணிச்சலான செயலை பாராட்டி சமந்தா, சித்தார்த், அத்தி ராய் என சக நடிகர், நடிகைகள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் […]

தேவ் படத்தின் டப்பிங் பணிகளை துவக்கி வைத்த நடிகர் கார்த்தி – விவரம் உள்ளே

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் படம் தேவ் ஆகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ரகுல்ப்ரீத் சிங், தீரன் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் கார்த்தியுடன் இணைகிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். லஷ்மண் தயாரிக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் குலு மணாலியில் […]

“ஆண் தேவதை” படத்துக்கு தடை – நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இயக்குனர் தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி – ரம்யா பாண்டிய நடித்துள்ள படம் “ஆண் தேவதை”. சிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து தயாரித்துள்ளநர். இப்படம் இன்று (அக்.10ம் தேதி) ரிலீஸ் ஆக இருந்தது. இந்நிலையில், படத்தை ரிலீசுக்கு சென்னை உரிமையில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது குறித்து சென்னை 13வது உரிமையில் உதவி நீதிமன்றத்தில் நிஜாம் மொஹைதீன் தாகல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இயக்குனர் தாமிரா […]

விஜய் சேதுபதி படத்தின் அடுத்த அடுத்த அறிவிப்பு வெளியானதால் மகிழ்ச்சியில் ரசிகர்கள் – விவரம் உள்ளே

இயக்குனர் பாலாஜி தரணி தரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் படம் சீதக்காதி. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ளார். சீதக்காதி என்ற கலைஞரின் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீதக்காதி படத்துக்காக விஜய் சேதுபதி மேக் அப் போடும் வீடியோ தி மேக்கிங் ஆஃப் அய்யா என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி சங்கர், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் […]
Page 17 of 72« First...10«1516171819 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news