Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

“96”, ராட்சன் படங்களை விமர்சனம் செய்த இயக்குனர் ஷங்கர்

சென்னை: “நடுவுள கொஞ்சம் பக்கத்த காணோம்” ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள “96” மற்றும் முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள “ராட்சன்” ஆகிய இரண்டு படங்களும் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் மட்டுமின்றி திறையுலகினரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழின் முன்னணி இயக்குனரனா ஷங்கர் “96” மற்றும் ராட்சன படங்களை சமிபத்தில் பார்த்துள்ளார். இதையடுத்து படம் குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மனம் திறந்து பாராட்டி விமர்சனம் செய்துள்ளார். அதில், `96, ஏதாவது […]

தேவர்மகன்-2 தலைப்பை நான் முடிவு செய்ய வில்லை – கமல் ஹாசன்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவர் நடிகர் கமல்ஹாசன்  இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: பாலியல் குற்றச்சாட்டுகள் சினிமா துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது வெளிவந்தால் இதுபோன்ற தொந்தரவுகள் இனி இல்லாமல் இருக்கும் என்பது தான் உலக அளவில் பேசப்பட்டிருக்கிற வி‌ஷயம். ஆனால் இரண்டு தரப்பிலும் நியாயத்தை கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சினிமா துறையில் நாங்கள் செய்வதை […]

கேவி ஆனந்தின் உதவியாளர் பீட்டர் ஆல்வின் இயக்கத்தில் பெண்ணின் பெருமை பேசும் பட்டறை – விவரம் உள்ளே

இயக்குனர் கேவி ஆனந்தின் முன்னாள் உதவியாளர், இயக்குனர் பீட்டர் ஆல்வின், பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் படத்தை எடுக்கிறார். இந்த படத்திற்கு பட்டறை என பெயரிட்டுள்ளனர். பட்டறை படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்குவதோடு படத்தை தயாரித்தும் இருக்கிறார் பீட்டர் ஆல்வின். பட்டறை படத்தில் பழனி பாரதி, முத்தமிழ் மற்றும் ரமேஷ் ஆகியோரின் பாடல்கள் எழுத, தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருக்கிறார். ராஜு கே ஆண்டனி டிசைனராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்கள். இன்னிலையில் இந்த படத்தை பற்றி […]

அப்பா வழியில் மகள் – கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறார் திவ்யா சத்யராஜ்?

சென்னை: நடிகர் சதியராஜின் மகள் திவ்யா. இவர் சென்னையில் கடந்த 6 வருடமாக ஊட்டச்சத்து மருத்துவம் பயின்று வருகிறார். மேலும் அதே துறையில் ஏராளமான ஆராயிச்சிகள் மேற்கொண்டுள்ளார். மேலம், “அக்‌ஷய பாத்திரா” என்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டம் அமைப்பின் விளம்பர தூதுவராகவும் உள்ளார். இவர் தென்னிந்தியாவின் முதல் ஊட்டச்சத்து நிபுணராகவும், இந்திய அளவில் 3ம் இடத்திலும் உள்ளார். சமீபத்தில் திவ்யா சத்யராஜ் இந்தியாவில் மருத்துவத்துறையில் நடைபெறும் ஊழல்கள் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். […]

பாடகி சின்மயிக்கு முன்பு நான்தான் மேடையில் வெளிப்படையாக பேசிய அமலா பால் – காணொளி உள்ளே

வணிக வெற்றியையும், கூடுதலாக தமிழ் சினிமாவின் முக்கியமான படம் என்ற பெயரையும் சம்பாதித்திருக்கிறது ராட்சசன் திரைபடம். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த […]

சீமராஜா படம் ஓடாததற்க்கு இதுதான் காரணம், இப்போதாவது திருட்டு தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா விஷால் – ஒரு தயாரிப்பாளரின் குமுறல்

சென்னை: டான்ஸ் மாஸ்டர் தினேஷ் – மனிஷா யாதவ் ஆகியோர் நடித்து இந்த ஆண்டு வெளியான படம் “ஒரு குப்பை கதை”. பிளிம் பாக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முகமது அஸ்லம், அரவிந்தன், ராமதாஸ் ஆகியோர் தயாரித்திருந்தனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல படம் என்று பெயர் வாங்கி இருந்தலும் படம் நெட்டில் வெளியிடப்பட்டதால் வர்த்தக ரீதியாக வசூல் செய்ய முடியாமல் போனது. இதனால் படத்தின் தயாரிப்பாளரான அஸ்லமுக்கு […]

தேவர் மகன் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் நடிகர் கமல் ஹாசன் – அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் கமல் ஹாசன் தற்போது அரசியல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். படப்பிடிப்பு இல்லாத ஒய்வு நேரங்களில் அரசியல் சார்ந்த வேலைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். இவர், இந்தியன் 2, தலைவன் இருக்கிறான், சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் நடிப்பதாக கூறப்பட்டது. இன்னிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கமல் ஹாசன் தேவர் மகன் 2 படத்தை பற்றிய ருசிகர தகவல் வெளியிட்டுள்ளார். 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய தேவர் மகன் படத்தை […]

சரிவில் இருந்து மீண்டு வந்த மேற்கிந்திய அணி – சதத்தை நெருங்கும் ரோஸ்டன் – விவரம் உள்ளே

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக பிராத்வெய்ட் மற்றும் […]
Page 16 of 72« First...10«1415161718 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news