Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

உலக அளவில் முதலிடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை செய்த சர்க்கார் பட டீஸர் – விவரம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னிலையில், இப்படத்தின் டீசர் […]

சண்டக்கோழி 2 படத்தின் வெளியீட்டில் எழுந்த சர்ச்சை சோகத்தில் படக்குழு – விவரம் உள்ளே

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டில் வெளிவந்து வியாபார மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி ஆகும். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பின்னர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று தற்போது இந்த படம் வெளியாகி உள்ளது. லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால் மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் உருவான தமிழ் திரைப்படம்தான் சண்டக்கோழி 2. இந்த […]

இணையத்தில் வைரலாக பரவும் சீதக்காதி படத்தின் இரண்டாவது புகைப்படம் வெளியீடு – புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் நடிகர் விஜய் சேதுபதி ஆகும். கதாநாயகனாக நாயகனாக கால்பதித்து முன்னணி நட்சத்திரமாக மாறியிருக்கும் விஜய்சேதுபதி, தனது 25-வது படமான சீதக்காதி படத்தை நடித்துமுடித்து விட்டார். அதே நேரத்தில் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தையும், தனி பாதையையும் தன் படங்களின் வாயிலாக நிலைநிறுத்திவிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. சீதக்காதி படத்தில் முற்றிலும் மாறுபட்ட மூத்த நாடகக் கலைஞராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இந்த […]

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசளித்த சன் குழுமம் – விவரம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னிலையில் இன்று பிறந்தநாள் […]

விஜய் சேதுபதிக்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தனியார் தொலைக்காட்சி – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் நடிகர் விஜய் சேதுபதி ஆகும். கதாநாயகனாக நாயகனாக கால்பதித்து முன்னணி நட்சத்திரமாக மாறியிருக்கும் விஜய்சேதுபதி, தனது 25-வது படமான சீதக்காதி படத்தை நடித்துமுடித்து விட்டார். அதே நேரத்தில் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தையும், தனி பாதையையும் தன் படங்களின் வாயிலாக நிலைநிறுத்திவிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. சீதக்காதி படத்தில் முற்றிலும் மாறுபட்ட மூத்த நாடகக் கலைஞராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் […]

லிங்குசாமியின் சண்டக்கோழி 2 படத்தில் விஷாலுடன் இணைந்த நடிகர் கார்த்தி – விவரம் உள்ளே

அஞ்சான் திரைப்படம் வெளியான பிறகு இயக்குநர் லிங்குசாமி இரண்டு கதைகளைத் தயார் செய்து வைத்திருந்தார்.அதில் ஓன்றுதான், 2005 ஆம் ஆண்டில் வெளிவந்து வியாபார மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்ற சண்டக்கோழி படத்தின் தொடர்ச்சியாகும். இந்தத் திரைப்படத்தை விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பின்னர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று தற்போது வெளியிட்டிற்க்காக காத்திருக்கிறது. லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால் மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படம்தான் சண்டக்கோழி 2. […]

சமூக வலைத்தளங்களில் போட்டி இருக்க கூடாது! – ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ்

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டெனியல் பாலாஜி, ஐஷ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “வடசென்னை”. இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் இப்படம் வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் படத்தை கோண்டாடி வருகின்றனர். படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் சிம்பு வடசென்னை படக்குழுவினருக்கும் நடிகர் தனுஷுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக […]
Page 14 of 72« First...10«1213141516 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news