Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

நடிகர் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் இணைந்த பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன் ஆகும். அதை தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையையும், அடையாளத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதித்துவிட்டார். தானா சேர்ந்த கூட்டம் படம், விக்னேஷ் சிவனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. சூர்யாவுக்கு மீண்டும் ஒரு வெற்றி வாய்ப்பு கொடுத்ததாக இந்தப் படம் அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து நடிகர் […]

வரலட்சுமியை தொடர்ந்து தொலைக்காட்சிக்கு வந்த மற்றொரு நடிகை – விவரம் உள்ளே

சென்னை: சினிமாவில் பிசியாக நடித்து வரும்  பல நடிகர், நடிகைகள் மார்கெட் குறைந்ததும் டிவி சிரியல்களிலும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகவும் வருவது வழக்கம். ஆனால் இப்போது தொலைக்காட்சிகளில் பிரபல நடிகர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சர்வ சாதாரனமாக மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சூரியா விஜய் டீவியில் “கோடிஸ்வரன்” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் உள்ள நடிகர் விஷால் சன் டிவியில் “நாம் ஒருவர்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து […]

இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய பேட்ட – விஸ்வாசம் படங்களின் ரிலீஸ்!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் “விஸ்வாசம்”. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமய்யா, கோவை சரளா, யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில்  இதன்  இறுதி கட்ட படபிடிப்பு மும்மையில் நடந்து வருகிறது. வரும் நவம்பர் முதல் வாரத்தில்  சூட்டிங்கை முடிக்க படக்குழிவினர் திட்டமிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து டப்பிங் மற்றும் போஸ்ட் புரோடர்க்‌ஷன் பணிகள் முடிந்து வரும் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். […]

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தை பார்த்த ஸ்டாலின் – விவரம் உள்ளே

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிப்பில் கடந்த 4ஆம் தேதியில் வெளியான ராட்சசன் படம் வெற்றிகரமாக தற்போது வரையிலும் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் நல்ல வசூலை பெற்று, அதன் மூலம் அழுத்தமான சுவடுகளை பதித்துள்ளது ராட்சசன். இந்த படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் ஜகஜால கில்லாடி, சிலுகுவார் பட்டி சிங்கம் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து […]

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக இப்போது ஒன்றும் சொல்ல முடியாது – கமல் ஹாசன்

நடிகர் ரஜினிகாந்தும் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். ரஜினியின் பின்புலத்தில் பாஜக இருப்பதாக ஆரம்பம் முதல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்றவாறு பாஜகவின் கருத்துகளை ஒட்டியே ரஜினியின் கருத்துகளும் இருந்து வருகின்றன. அதே நேரத்தில், ரஜினிக்கு நேரெதிர் திசையில் காங்கிரஸோடு நட்பு பாராட்டி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய கமல்ஹாசன், பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று பல் வேறு நடவடிக்கைகளை […]

பெண்கள் #MeToo தவறாக பயன்படுத்த கூடாது என கூறிய நடிகர் ரஜினிகாந்த் – விவரம் உள்ளே

திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பாலியல் சர்ச்சையில் சிக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இதில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலன்களான நடிகர் தனுஷ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பலர் சிக்கியுள்ளனர். அந்த வகையில் #MeToo விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சுசி கணேசன், நடன இயக்குநர் கல்யாண், நடிகர் ஜான் விஜய் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் […]

“பேட்ட” படத்தின் அடுத்த அப்டேட்!

சென்னை: கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிம் வரும் படம் “பேட்ட” சன் பிக்சர்ஸ் சார்பில் காலாநிதிமாறன் தயாரிக்கிறார். இப்படத்தில், ரஜினிக்கு வில்லன் கதாபார்த்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நவாஸுதின் சித்திக், திரிஷா, சிம்ரன், பாபிசிம்ஹா, சசிகுமார், சாந்தன் ரெட்டி, மேகா ஆகாஷ், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். தனது கரியரில் தொடர்ந்து சிறந்த படங்களை கொடுத்துவரும் கார்த்திக் சுப்பாராஜ் முதல் முறையாக ரஜினியை வைத்து இயக்குவதால் இருதரப்பு ரசிகர்களும் படம் […]
Page 12 of 71« First...«1011121314 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news