Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு – காணொளி உள்ளே

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் படம் தேவ் ஆகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ரகுல்ப்ரீத் சிங், தீரன் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் கார்த்தியுடன் இணைகிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். லஷ்மண் தயாரிக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் குலு மணாலியில் […]

நீங்க திருந்தமாட்டிங்கனு நெனைக்கிறேன். பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடுப்பான விஜய் சேதுபதி

சேரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, நடிக்கிறார். இந்த படத்தில் தம்பி ராமையா, மனோபாலா, சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் தலைப்பு வெளியிட்டு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். விழா முடிந்து வெளியே வந்த விஜய்சேதுபதியிடம், திரைப்படத் துறையில் உள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, இதுதான் என்று […]

விஜய் சேதுபதி வெளியிட்ட சேரன் படத்தின் தலைப்பு – விவரம் உள்ளே

பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சேரன், தங்கர் பச்சன் இயக்கிய சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தனது இயக்கத்தில் உருவாகிய ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்தார். பிரிவோம் சந்திப்போம், ஆடும் கூத்து, ராமன் தேசிய சீதை, யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள், மூன்று பேர் மூன்று காதல் என பிற இயக்குநர்களின் படங்களிலும் நடித்தார். இதைத் தொடர்ந்து சர்வானந்த், நித்யா […]

வழக்கை ரத்து செய்யக்கோரி ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் மனு!

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த சர்கார் படம் கடந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில், தமிழகத்தில் ஆளும் கட்சியை தவறாக விமர்சிப்பது போன்று சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் பெரும் போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்களை கிழித்தனர். மேலும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை போலீசார் கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்றதாக புரளி கிளமி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து படத்தில் […]

இணையத்தை தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள் – விவரம் உள்ளே

கடந்த வருடம் நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான படம் மெர்சல். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் 3 கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் நடிகர் வடிவேலு, சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படத்தின் […]

த ஒன் அண்ட் ஒன்லி ஸ்டார்.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 68வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் அவருக்கு பிரபலங்கள் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன் ரஜினியுடன் பழைய படங்களில் பணியாற்றிய போட்டோக்களை இணைத்து ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி, சக நண்பன், எப்போதும் பரபரப்பானவர் என்று தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். T 3023 – Happy birthday Rajni .. Dec 12 th .. friend colleague and a sensation ever !!பிறந்தநாள் வாழ்த்துக்கள் pic.twitter.com/nE8iQxg14u — […]

நயன்தாராவை ஆட்டோக்காரி வச்சு, கண்டிப்பாக படம் எடுப்பேன் – வெங்கட் பிரபு

ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3232 Ann’s Forum வழங்கும் Honey queens fiesta என்ற நிகழ்ச்சி சென்னை கிரவுன் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிங்க் ஆட்டோ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதில் விக்ரம் பிரபு, வெங்கட் பிரபு மற்றும் முன்னணி திரை பிரபலங்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் கலையரசி என்ற பயனாளிக்கு ஆட்டோ வழங்கப்பட்டது. Ann’s Forum சார்பில் இந்த திட்டங்களுக்காக 6 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு சிறப்பு […]

இணையத்தில் வைரலாக பரவும் பேட்ட படத்தின் முன்னோட்ட காணொளி

2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் பேட்ட ஆகும். பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பேட்ட பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்னிலையில் ரஜினியின் […]

பார்ட்டி படத்துக்கு தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ் என்ன தெரியுமா ?

வெங்கட் பிரபு இயக்கத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் பார்ட்டி. பார்ட்டி திரைப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், சம்பத் ராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி அமரனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஒரு முழுமையான பார்ட்டி உணர்வை உருவாக்கியுள்ளது. ஃபிஜி தீவுகளை ராஜேஷ் யாதவ் தனது ஒளிப்பதிவால் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு […]

விஜய் சேதுபதி படத்தின் நடிகைக்கு திருமணம் – அதிகாரபூர்வ அறிவிப்பு – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் திரைக்கதை மூலம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர்களில் ஒருவர்தான் பாக்கியராஜ் ஆகும். அவரது இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் வெளியான சித்து +2 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் ரசிகர்களின் கவனத்தை பெறுவதற்கு தவறிவிட்டார். வில் அம்பு, கவண், வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவரது நடிப்பில் வணங்காமுடி, டாலர் தேசம் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் இருக்கிறது. […]
Page 1 of 8612345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news