Inandoutcinema - Tamil cinema news

Category: Movies

இணையத்தில் வைரலாகும் கனா படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே

அறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிக்கும் படம்தான் கனா ஆகும். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததால், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கனா படத்தின் டீசர் மற்றும் இசையை இன்று […]
Page 14 of 25« First...10«1213141516 » 20...Last »
Inandoutcinema Scrolling cinema news