Inandoutcinema - Tamil cinema news

Category: Events

ராகவா லாரன்ஸ் தன் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்

நடிகரும் டைரக்டருமான ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளை தனது டிரஸ்ட் குழந்தைகளுடன் இன்று கொண்டாடினார். தனது தாயாரிடம் ஆசி பெற்று அம்பத்தூரில் உள்ள ராகவேந்திரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.  

அறம் செய விரும்புவோம்

2006 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் படிக்க வேண்டும், படிப்பில் எந்த ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல், பணக்காரக் குழந்தைகளின் கல்வியைப் போலவே, ஏழைக் குழந்தைகளுக்கும் தரமான தாம் விரும்பும் கல்விக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது தான் அகரம் பவுண்டேசன். 2010 – ல் அது விதையாக மறு உருவம் எடுத்து பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்கள் உயர் கல்வியை பெறுவதற்கு ஊன்று கோலாய் அமைக்கப்பட்டது இந்த அமைப்பு. இதில் அகரம் பவுண்டேசனின் […]

தவிச்ச வாய்க்கு தண்ணி இல்ல!!!

பல்வேறு திரைப்பிரபலங்கள் பங்குபெற்று தவிச்ச வாய்க்கு தண்ணி இல்ல என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.

தீரன் அதிகாரம் ஒன்று இசை வெளியீட்டு விழா

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , ரகுல் ப்ரீத் சிங் , இயக்குநர் H.வினோத் , ஜிப்ரான் , கலை இயக்குநர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பில்லா பாண்டி திரைப்படத்தின் ஸ்டில்ஸ்

பில்லா பாண்டி படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்துநின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக “பில்லா பாண்டி” எனும் படத்தில்கதாநாயகனாக நடித்துவருகிறார்.இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன்,சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர்நடிக்கின்றனர்.விருவிருப்பாக இறுதி கட்ட பணிகளில் நெருங்கியுள்ள இப்படத்தின் இசையின்வெளியிடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும் படம் பொங்கல் அன்று வெளியிடவுள்ளதாகவும்தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

அறம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ்  தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

காளி படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..

பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காளி. இப்படத்தில் விஜய் ஆண்டனி, சுனைனா, அமிர்தா ஐயர், ஷில்பா மஞ்சுநாத், யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ் என பல்வேறு திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி அவர்களே இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது ஒரு குடும்ப பாங்கான படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த திரைப்படம் மே மாதம் 18 ஆம் தேதி திரையரங்குகளில் ஒளிபரப்பாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது . 

அண்ணாதுரை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

அண்ணாதுரை’ படத்தை ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ நிறுவனமும் ராதிகா சரத்குமாரின் ‘ R ஸ்டுடியோஸ் ‘ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் நடிகர்கள் ராதா ரவி, காலி வெங்கட்,  ஜ்வல் மேரி, நளினிகாந்த் , ரிந்து ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையையும் படத்தொகுப்பையும் விஜய் அண்டனியே செய்துள்ளார். தில் ராஜுவின் ஒளிப்பதிவில், ஆனந்த் மணியின் கலை இயக்கத்தில், ராஜசேகரின் சண்டை இயக்கத்தில், கல்யாணின் நடன இயக்கத்தில், கவிதா மற்றும் K சாரங்கனின் […]

ஒரு குப்பைக் கதை பாடல் வெளியீடு!!!

பிலிம் பாக்ஸ் தயாரிப்பில் காளி ரங்கசாமியின் இயக்கத்தில் தமிழ் ட்ராமா வடிவத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஒரு குப்பைக் கதை.  இக்கதையில் நடன கலைஞர் தினேஷ் அவர்கள் கதாநாயகன் கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். இதில் மனிஷா யாதவ் அவருக்கு ஜோடியாக இடம் பெற்றுள்ளார். இப்படத்தின் காட்சிகளை மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீடு இன்று காலை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீகாந்த், […]

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா

2 மூவி பஃப்ஸ் ரகுநாதன் மற்றும் அக்ராஸ் ஃபிலிம்ஸ் பிரபு வெங்கடாசலம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் நடிக்க, அறிமுக இயக்குனர் சுதர் இயக்கியிருக்கிறார். அஷ்வத் இயக்கியிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நவம்பர் 15 நடந்தது. இயக்குனர் ராஜேஷ் வெளியிட வெங்கட் பிரபு பெற்றுக் கொண்டார்.
Page 9 of 10« First...«678910 »
Inandoutcinema Scrolling cinema news