September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: Events

வெகு விமர்சையாக நடந்த ஹோட்டல் நிறுவனர் வீட்டு திருமணம்… புகைப்படம் உள்ளே…

சென்னை மிகவும் பிரசிதி பெற்ற ஹோட்டல் லி மெரிடியன். இந்த ஹோட்டல் டிசம்பர் 2000 ல்,  அன்று முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அந்த ஹோட்டலின் நிறுவனர் திரு. பழனி ஜி. பெரியசாமி அவர்களின் மகள் ஆனந்திக்கும் மற்றும் வினோதிற்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழக ஆளுநர், எதிர்க்கட்சி தலைவரான திரு. ஸ்டாலின், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சூப்பர் ஸ்டார், பிரபு, சிவகுமார், விஜய்குமார், வைரமுத்து, ட்ரம்ஸ் மணி, […]

பாலுமகேந்திரா நூலகம் துவக்க விழா

தமிழ் புத்தாண்ண்டு அன்று  காலையில்  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கவிக்கோ மன்றத்தில்  இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான  திரு பாலுமகேந்திரன்  அவர்களின் நினைவாக  நூலகம்  துவங்கப்பட்டது. இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான  திரு பாலுமகேந்திரன்  அவர்களின் நினைவாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கவிக்கோ மன்றத்தில்  இன்று நூலகம் தொடங்கப்பட்டது.இந்த விழாவில் நடிகர் சத்யராஜ்,இயக்குனர் ராம் ,இயக்குனர் வெற்றிமாறன் ,எழுத்தாளர் பாமரன்  தொடர்ந்து இயக்குனர் ஏ .எல் .விஜய் அவர்களும்,உரையாற்றினார்.மேலும் நடிகை ரோகினி அவர்களும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

காட்டு பய சார் இந்த காளி இசை வெளியீட்டு விழா

யுரேகா இயக்கத்தில் வைட் ஹார்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம்தான் காட்டு பய சார் இந்த காளி.. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது . இதில் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
Page 5 of 7« First...«34567 »
Inandoutcinema Scrolling cinema news