Inandoutcinema - Tamil cinema news

Category: Events

உங்களுக்கு டாண்ஸ் ஆட வருமா? – அப்போ இந்த ச்சான்ஸ மிஸ் பண்ணாதிங்க

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வரும் ‘வானம்2018’ என்ற தலைப்பில் பிரம்மாண்ட கலைத்திருவிழா வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி நடைபெறும் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த நீலம் பண்பாட்டு மையம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. அதன்படி, கலைத்திருவிழாவில் நடைபெறவுள்ள நடன நிகழ்ச்சியில் பங்கேற்க தற்போது நடன கலைஞர்கள் தேர்வு (ஆடிஷன்) நடந்து வருகிறது. இதில்,  கலந்துகொள்ள ஆர்வமுள்ள நடன கலைஞர்கள் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் […]
Page 1 of 1012345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news