September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

கேன்னஸ் திரைப்பட விழாவில் நடிகர் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

உலகின் பிரமாண்டமான திரைப்பட விழாக்களுள் ஒன்று, கேன்ஸ். ஆண்டுதோறும், பாரீஸின் பிரென்ச் ரிவேரா என்ற இடத்தில் நடைபெறும் இந்த விழா, இந்த மாதம் 9 முதல் 19 வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 1946 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் நாட்டில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் நாட்டில் கேன்னஸ் நகரில் 71வது திரைப்பட விழா கோலாகலமாக துவங்கியது. இந்த விழாவிற்கு உலக முழுதும் உள்ள பல திரை பிரபலங்கள் வந்து கலந்து கொள்வார்கள். இதில் கலந்து கொள்வதற்காக பாலிவுட் பிரபலமான நடிகை தீபிகா படுகோன் கங்கனா ரனாவத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகர் தனுஷிற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று நடிகர் தனுஷ், காலா இசை வெளியிட்டு விழாவை முடித்த கையொடு பிரான்ஸ் பிறந்திருக்கிறார். அங்கு சென்றதில் இருந்து தினம் ஒரு புகைப்படத்தை நடிகர் தனுஷ் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் நடிகர் தனுஷ். அவை இதோ…….

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news