Inandoutcinema - Tamil cinema news

தமிழ் சினிமாவில் “போத” படத்தில் புது முயற்சி

சென்னை: வடகறி, அச்சமில்லை அச்சமில்லை, நிலா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விக்கி. இயக்குனர் சுரேஷ் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள “போத” படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார்.

சித்தார்த் விபின் இசையமைக்கிறார், ரத்தினகுமார் ஒளிப்பதிவு, 50-50 பிலிம்ஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இந்த படம் இன்று முதல் தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் புது முயற்சியாக, இந்த படத்தில் ஹீரோயின் இல்லாமல் உருவாக்க பட்டுள்ளது. ஆனால் படத்தில் நாயகன் ஒரு ஆன் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார்

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது: மொத்த ஸ்க்ரிப்டிலும் சரி தப்பு எதுன்னு தெரியாமல் பொய், திருட்டு.. என பணத்தை சேஸ் பண்ணிப் போறது தான் என் கேரக்டர். ஆன் பாலியல் தொழிலாளியாக சில காட்சிகள் வரும். படத்தில் ஹீரோயினே இல்லன்னாலும் காமெடியாக கதை சொல்லப்பட்டிருக்கும் என்றார். அதையும் பார்ப்போமே!

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news