Inandoutcinema - Tamil cinema news

இனயத்தில் வைரலாக கௌதம் மேனன் வெளியிட்ட போதை கூதை ஆல்பம் சாங்

நடிகர் மற்றும் நடன கலைஞரான சதீஷை வைத்து கூவ, தொகுப்பாளர் டிடியை வைத்து உளவிறவு போன்ற ஆல்பம் பாடல்களை வெளியிட்ட கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார். போதை கோதை என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலில் நடிங்கர் அதர்வா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இதற்க்கு முன்னதாக வெளியிட்ட கூவ பாடல் நான்கு மில்லியன் பார்வையாளர்களையும் உளவிறவு பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போன்று இந்த பாடலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது போதை கோதை பாடல் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. மேலும் ட்ரெண்டிங்கில் 3ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news